பற்றியே
செய்வினை செய்தனையோ
ஐயமாய் நின்ற மகள்
ஐயத்தோடும் ஐயனேயுன்னையே
நினைக்தே ஐயுற்று
வையமே வைகையில்
வையத்தின்
வடிவமே வழியற்றே
விழியிருந்த வினைபயனாய்
எனக்கு !
செய்தவன் செவிகடந்தே
செவிவழி செவியெல்லாம்
செவிடாக போனதே
செய்தவன்துணையேடு
கைவினை கைதொட
கைவிட்டதே என்னை
கையுறையும் கைதியாய்
கையோடு கறையாக
கவியுடை கவியெல்லாம்
கவியின்றி
கருத்தினை கருவின்றி பொழியுதே
மழையாகி என்மேல் !!!
.jpg)
No comments:
Post a Comment