Sunday, 31 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

விடியல்களை அழகாக்கியே
உதயம் எழுகின்றது ஆனால்
சூாிய உதயம் | arusuvai
மனிதன் வாழ்வையழித்தே 
வசந்ததைதேடுகின்றான்

Friday, 29 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

அதிகமாய் பேசுகின்றோம்
குறைவாய் செய்கின்றோம்
கடல் கன்னி - Home | Facebook
எதைசெய்திடயிலாதோ  அதைதான்
கற்பனையாய் காண்கின்றோம்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

உயிரோ  உன்னில் என்னை
தான் தேடினேன் உன்னுள் கண்ட
அட்ரா சக்க : பனி விழும் மலர் வனம் ...
துரவரம் என்னையனுப்பியதே
வனதிற்குள்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

காதலனை நம்பிய மாணவி – மன்னிக்க ...
எரிந்த தீயில் பிறந்ததீக்கே
காத்திட ஐந்தே வீரம் அருகே
இருந்தும் விதி வரைந்த சிந்திரம்
உதவிடா கரம் !!இதனால் வந்தாம்  உதவி
எதுமின்றி தனியே தன்னை யே 
நம்பும் பெண்மைக்கு உதவிட
பெண்மைதான் வருமா பிறப்பை
சிந்தித்து!!!வன்மைகள் உயர
பெண்மையிடம் பெண்மையே
அடைக்கலம் தேடிடமுடியாதே
இவ்வுலகில்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

சாககசப்பறவை 
யென்றின் 
சிறகினை  உடைத்தே 
 காக்கின்றது 
கருணை!
 கருணைகொண்ட
கருணையால்!!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

17 வயசு பொண்ணுக்கு ஹோட்டல் அறையில் ...
புரிதலின்றி உயரும் அறினை
அறிந்திட தேடுகின்றதே இதயம்
தன்னை மறைத்து மற்றவரை
தொந்தரவு தரும் அறிவு
 மற்றவரைசிந்திக்க மறுப்பதேன்
 வரையறைகள் கடந்தே 
வசந்ததை தேடும்
 அறிவு வகுந்ததை மறைத்து
 இன்பதை தேடுதேயேன்
காலத்தின் மாற்றமென 
கண்கள் மூடியே கதவடைப்பதேன்
 திறமைகொண்ட திறவுகோல்
 எல்லாம் தவறான கதவைதிறந்தே
திறமையானவரொன தன்னை காட்டுவதேன்
தொலைகள் கொடுத்தே அடுத்தவர்
உறக்கத்தை கெடுத்திட்டே 
உயர்ந்தே நிற்பதேன்
அறிவின் தேடல்களெல்லாம் கண்ணடைத்து
கண்மூடுமிடத்தில் திறந்தே பார்பதேன்
கனவிலும்  தவறுகளே உருவாகும் கதைகளின்
உயர்வுகள் தான் ஏன்!!!சிந்திதுதேடியதில்
வந்ததே அழிவு மன்னிமுடியா துரோகங்களை
தண்டித்தே  காத்திட!!!

Thursday, 28 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

கற்சிலையே உயிரோ
சாபமே வரமே கற்பனையே
Sangadam Theerkum Saneeswaran - Photos | Facebook
உண்மையே பொய்யே !!கற்றிட செய்தது
என்னை மன்னிக்க சொன்னது
மனிதனை சிந்திக்கவைத்தது வாழ்வை !!!

குட்டிக்குட்டிச் சாரல்......

வில்லில் சொல்லாகியே
வானில் மின்னுகின்றது வார்த்தை


மாயமே மந்திரமே நட்ரத்திரங்கள்
தேடுகின்றதே  முகம் பார்த்திட!!

குட்டிக்குட்டிச் சாரல்.....

அருகே இருவிழி துளியொடு
International Day for the Eradication of Poverty - உலக ...
தொலைவில் தேடுது துயர்போக்க!!

குட்டிக்குட்டிச் சாரல்....

வறுமை - BBC News தமிழ்
உன்னோடு இருப்பவனை தண்டித்து
உயிரோடு நீயிருந்து உன் உறவை
காக்க நீயே தேடும் சொல்வம் 
என்னாலும் உதவாதே!! அழகாய்
உன் தோற்றம்பணத்தால் தேன்றியதால்
வறுமையின் அழுக்கு உன் மனமே!!!
யென்மத்தின் பாவம் உன்னிடம் அடிமை
உன்னால் தேன்றிய பாவம் யென்மத்திற்காய்
காத்திருக்கு!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................


யார் யாரோ வாழ
யார் யாரோ சிரிக்க
யார் யாரோ உயர
யார் யோருக்கோ உதவியகையும்
யார் யாருக்கே உழைத்த காலும்
யார் யாரோ விரும்பா முதுமையி்ல்

யார் யாரோ வெறுக்க
யார் யாரோ நகைக்க
யார் யாரோ கோவப்பட
யார் யாருக்கே பயந்து
யார் யாருக்கே வாழ்ந்து
யார் யாராரோ கைவிட
யார் யாரையோ நம்பி
யார் யாரோ ஏமாத்த
யாருமே அறியாது தவித்து
யாரும் புரியாது நிற்கையில்!!
புரிந்தது! எனக்கும் 
எனக்கென சொல்ல எனக்கென
யோசிக்க எனக்கென வாழ
எனக்கென யாருமில்லாதது!!!!
எனக்கென வந்த கனவு
எனக்கென வந்த ஆசை
எனக்கென இல்ல மகிழ்ச்சி
யார்யாரோ கிழித்து போட்ட
துயரத்திற்குள் ஏக்கங்கேளோடு
கண்ணீரோடும் விரத்தியோடும்
அழுகின்றது 
இன்று யாருமில்லாமல்!!! 

Wednesday, 27 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

புகுந்த வீட்டில் திருமணப் பெண் ...
இல்லதின்ஒளியாய்
ஒளிபெற்றவள் ஒளியதனை
உன்னதன் வழிசேர்கா இருளே
உலகதின்  இருள்!

குட்டிக்குட்டிச் சாரல்......

Aval Vikatan - 19 March 2019 - சட்டம் பெண் கையில் ...
பெருமையதன் வழியே பெரிதாய்
போனதே இங்கே உரிமையதன்
உண்மை இருக்கே  இயல்பாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,


தனியது  பெருமைகொள்ள


கனவுகள் வருகின்றதே  கூட!
துயரது கண்ணீர் மறைய
எதுகுமின்றி போனதே  தனியாய்!
தனியதன்  வெறுமை போக்க  
தவறது நிக்கின்றதே 
அன்பாய் 
உண்மையது  வலியதனை  
உண்டுபோக்குதே வறுமை!!!
இனியது வார்தையதன்
உரிமை தேன்றதே  உயர்வாய்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

நல்லவை தேடி தீயவை
வருகின்றதே தன்னால்
பெண் குழந்தை வேண்டாம் என்று சொன்ன ...
என்னாலும் பொன்னாலாகாதேயென
இன்னால் போகுதே வீணாய்



Thursday, 21 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

பார்வையோடு பாதம்போகுது
பின்னே
வார்தையின்றி மௌனம்போகுது
முன்னே
கண்கள் முடி கனவு நிக்குது
நடுவே கண்ணாடி தேய்ந்தே
விம்பம் மறைந்தது நிழலாய்

குட்டிக்குட்டிச் சாரல்......,

பொழியும் மழையில் நனையுது பூ
நிலா...மழை...குழந்தை - Kungumam Tamil Weekly Magazineதனைமறந்து இடியோடு மின்னல்
விரட்டுது தனியாய்
ஒடிடவும் ஒழியவும் முடியாதே
இருக்குதே அச்சதோடு ஒழுகுவது வீட்டின்
கூரையே!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உள்ளமெழுதும்  கனவு உயிரானல்
பிரித்த உலகம்....பிரியாத காதல்....!
வாழ்கையின் காதல் இதயமாகும்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

சொல்லிகொள்ள ஆண்மையின்
தவம் !!
 சொல்லி கொள்ளும் பெண்மயின்
வரம் ""
குலந்தின் ஒழுக்கதில் கற்றுகொள்ளும்
சிறந்தபாடம்!!
 கால்சுவடுகள் வரைந்து சொல்லும் 
 அழியா  ஒவியம்!!!
பெற்றால் பெருமை இழந்தால் சிறுமை!!

Wednesday, 20 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

வீரப் பேச்சு வெட்டிபேச்சு
ஓவியம் hashtag on Twitter
வழக்கமாய் போச்சு பொழுதைபோக்க
கூடும் கூட்டம் வயித்து பசிக்கேயாச்சி!!

சிந்தனை தெளிவுகள் சிக்கனமாச்சு
தன்னைவெளிபடுத்தவே அறிவும்
உதவலாச்சி!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தவறுகளை சொல்லியே

தவறுகளை உருவாக்கின்றது
பெண்மையிடம்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னைத் தேடியே என்னை
மதியழகி : பெண் ஜென்மம்கண்டதே உந்தனில்  எந்தன் இதயம்
என்னைக் கொடுத்தே பத்திரமென்றதே
மனசு!!

 உந்தன் உயிரில் எந்தன் உயிர்
காணதே போனதோ கற்சிலையாய்
உந்தன் கையில் எந்தன் அழகு!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

சித்தம் செய்யுதே சிந்தனை
அம்மா உன்னை நேசிக்கிறேன்.. – Udayanaduமந்தம் கொண்டதே உணர்வு!!

கண்டம் தாண்டுதே வழிகள்
வருவாய் பெருக்குதே  பொய்கள்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாரிமழை மல்லிவாசம்
காலை வணக்கம் (@wtC8KHxNgrjE5kv) | Twitterமனதிற்குள் இன்பத்துறல்
உள்ளதில் குளிரின்நடுக்கம்
மாமன் நினைப்பே சுவாலையாச்சி!!!

Tuesday, 19 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

கடந்திடாதே  கடத்திட்டதே
காதல்
✍ Tamil Poetry கவிதை : தென்றல் மழை என்னை ...விழிகளில் சிக்கிடாத

தென்றலின் அலைபோல் !
 தவிக்குதே ஏன்!!
அங்கங்கே தேன்றும்  பூங்கம் போல்
கடந்திடாதே கடக்கும்  சில நெடிகலா!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

புரிந்திடாதே வழிவதா காதல்!!!
WIN TV
புரிந்தவர் இதயங்களில் கரைந்திதே

மாயமாய் மறைந்திடுதே தனியாய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கொடுத்தே கெடுத்து

Tamil haiku poem | roja | ரோஜாதன்னை காத்திட:டவன் மறந்தான்
அழிவினை!!
எடுத்தே காக்கவேண்டியவன்
தன்னில் மீறா தவறையும்
ஆகா போடா ஒரு கூட்டதை
காக்கின்றான்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

நூறுமுறை மரணித்தாலும்
ரோஜா நிற காதல் - Kungumam Tamil Weekly Magazineமரணதையே வெல்லுதே
உந்தன் நேசம்!!நியமாகிடா
நிழலிலும் மலருதே விழிகள்!!
பிரிவின் தடையிலும் தடையின்றி
வீசுதே உந்தன் நினைவு!!வானதின்
சரிவிலும் வளரதே விம்பம்!!
துறலின் நடுவிலும் புன்னகைக்குதே  இதயம்!!
 

குட்டிக்குட்டிச் சாரல்......,

வசந்ததை தேடிய


பாதையின் வழியில்
கிடைக்கும் அனுபமே 
வாழ்வின்  முடிவு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தன்நெறியறியா பிறர் நெறி

மலர்கள் நடுவே ஒரு ரோஜா மக்களின் ...எண்ணியே தலைசாய்ந்தது
நல்நெறி!!!

Sunday, 17 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்மூச்சை வாங்கியே
என் மூச்சை விட்டேன்
 உன் மூச்சில்  எழுந்த

இரட்டைக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள ...என் இதயம் உன்னை நினைத்தே
சிந்துகின்றது மாற்றிட இயலாமல்
மாறி தவிக்கின்றது உணர்வுகள்
என்னோடு!!

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

மரணத்தின் குவியலில்
மன்னிக்கா பாடம் 
உணர்வுக்குள் பதிவிட்டது
உலகு!! உண்மையின் பாதையில்
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ...பொய்கள் கற்பித்தது 
கொலைக்கல்வி !!
இறந்திட்ட
ஆன்மாக்கள் கேட்க்கின்றது
புதிய பாதை!!!இருந்தும்
ஒளிகள் ஏற்றிபார்க்கின்றது
விடுதலை!! கருணைகொஞ்சம்
துடிக்க!! இரக்கம் பேசிப்பேசி இறக்க
துயரத்தின் வலிகளை மட்டும்
மண்சுக்கின்றது இரத்தகறையோடு!!!
தர்மத்தோடு இயற்கை மட்டும்
கருவறுக்கின்றது பாரபட்சமற்று
மனிதகுலத்தை!!! மனிதன் தேடிய
பார்வைகள் பாரபட்சத்தால் எதிரியின்
படைப்பிற்குள் சிக்கி அழிகின்றது
தனித்தனியே!!

Friday, 8 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

இன்பதின் தேடல் துன்பதின்
தொடக்கம் என சந்தோகதின்
சமூக விழிப்புணர்வு - பெண் ...மடியில்  சந்திக்கின்றதே உயிர்!!
சந்தோசதை  காணேமே!!
சந்ததியை  எங்கே நேசிபது!!!
இறந்தககாலதை தொலைத்தால்
நிகழ்காலத்தின் குழப்பமே!!!
நிழல்கள் கூட திசைமாறி  தவிக்கின்றது!!!

Sunday, 3 May 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

இட்ட தீயில் பற்றிய  உயிர்
தீ
உயிரில் சேர்ந்தது  உயிர்பூவாய்
விட்டு போன உயிர்  விட்டிடாது
பற்றியது உறவாய்!!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இறையவன் தன்னை
இயற்கையென  வடித்தான்
மனிதறிவே தன்னைப்போல்
இறைவனை!


 படைத்தே  மனிதத்தை
புதைக்கின்றது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

சொல்லியதை  கேட்டடிடும்மனிதம்
சிந்தனைகளை மட்டும்
தொல்காப்பியர் அரங்குதலைகீழாய் சிந்திக்கின்றது

 சொன்னதை ஏற்காமதியே
 தவறை சொல்லி நல்லதை
தடுக்குது தாம்தான் அறிவாளியென
அன்னபறவை இல்லா உலகோ  இது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கவிஞ்ஞன் கற்பனையில் 


அழகானதேவதையாய் 
பிறந்தவள் 
கணவனின் அருகில்  
ராட்சசியாய் இறக்கின்றாள்
கற்பனைக்கும் உறவிக்கும் 
இடையில் தடுமாறுது  
உருவம் !!!!