Friday 14 February 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

உணர்வுகள் தொலைத்து
ஏதோதோ பேசுகின்றது மனசு
Bildergebnis für காதல்இதயதின் உணர்வாய்
இது அது தானென்று!! எது அது
என்பதை எதோ ஒன்று  சிறையெடுத்து
சொல்ல  அதுவே சுகனெ 
இதைத்துறந்து  கைதியாகின்றது
 இதயம் அதனிடம்!!!!

No comments: