Thursday, 28 March 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

Bildergebnis für விழிகள் பேசிட வார்த்தைகள்
தேடும் இதயங்களே! 
மொழிகளைதண்டித்து 
வாழ்கையை ஊமையாக்கின்றனர்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உள்ளத்தின் வடிவத்தில்
இதயத்தின் கண்ணீர் ஒருமுறை
Bildergebnis für விழிகள்
கேட்டது உன்னை உள்ளதின்
உள்ளே ஒரு வார்தையாய்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அருகாமையின்றிய 
தனிமை  கொடுமையானதில் 
அருகாமையின் தவிப்பை


 தனிமை ஏக்கத்தின் 
விழிபப்பாய்  நிழலெ உருகிய
 உருவத்தின்
கருமையைழித்தது விழியோடு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் உயிரின் காயத்திற்கு உன்
Bildergebnis für விழிகள்
காயத்தின் உள்ளத்தை பிரிசாய்

கேட்டேன் நீயே என் உள்ளத்தை
அழிந்து உடலை  கேட்கின்றாய்
உனக்காய்  

குட்டிக்குட்டிச் சாரல்......,

விதையதனை விதைபவன்


விட்டுவிட்டால்
 விதையதன் விருட்சம்
 சிதைவதை விதைப்பன்
அறிவு அறியாவில்லையெனில்
எவ் அறிவு இருந்தும் அறிவின் சிறப்பு
வறுமையிடமே  !!!

Sunday, 24 March 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

நித்தம்நித்தம் இருவிழிகள்
Bildergebnis für விழிகள்ஏக்கத்தோடு  காத்திருக்கு

உன் உவரும் காணும்  அந்த ஒரு
நிமிடத்திற்காய்

குட்டிக்குட்டிச் சாரல்......,

அழகிய வாழ்கையினை
Bildergebnis für வறுமைரசித்திட முடியவில்லை இயங்களால்
கற்பனைகதைக்கு கூட ஆயிரம் தண்டனைகள்
கொடுத்தே ரசிக்கின்றது மனசு யாரோ
ஒருவரின் கண்ணீரை மட்டும்  எப்பவும்
விரும்புது கற்பனைகள்!!!!

Thursday, 21 March 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

எந்தனை முறை 
ஏமாற்றினாலும்
Bildergebnis für வறுமைஎந்தனை வகை 
வலிகள் தந்தாலும்
அன்பென்றால் 
கைபிடித்திட ஏங்கின்றது
இதயயம் மீண்டும்  
பொயேயென்றாலும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பின்னேக்கி மனதேட


முன்னோக்கி கால் போக
முதுமையிடையே   தடுக்கின்றது
வழியதனை தொடரமுடியாது

இருந்தும் வறுமை  எழுந்திட சொல்ல
நோய்கள் கொஞ்சம் கருணையோடே
பார்க்கின்றது வாழ்கையை!!!

Tuesday, 19 March 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

விழிகள் தேட மொழிகள்
சிந்த இதயம் அழுகின்றது



உயிரே உயிரை ஏமாற்றியதால்

குட்டிக்குட்டிச் சாரல்......,

எல்லா பொதுநலத்திற்குளும்
யாரோ ஒருவரின் சுயநலம்
Bildergebnis für குழந்தை
வெற்றியடைகின்றது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அகதியான பின்னரும் 
அதிகமாய் இழந்த பின்னரும்
Bildergebnis für குழந்தைஅறியாமையென்னை மீண்டும்
மீண்டும் ஏமாற்றி கொண்டே 
இருகின்றது நம்பிக்கை ஒன்றை
என்னிடம் தொலைந்திட்டதால் 
அமைதியற்று போன மனதில்
முற்கள் தைக்கின்றது யாரே
விதைத்த நம்பிக்கை அழிந்ததால்!!!

Wednesday, 13 March 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

கனவுகளில் சங்கமம்
Bildergebnis für காதல்
நினைவுகளில் பிரிவு

நியங்களின்  மௌனம்
வார்தைகளில் ஊனம்
உயிர்களின் உறவு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒன்றையிழந்து
 ஒன்றையடைவது தவறில்லை
 இழப்பது குடுபமும்



அடைவது  பணமுமே
பெரியதவறுக்கு
அந்திவாரம் வெட்டுகின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,


அழகிய கவர்ச்சியே
 தவறுகளின்


முதல் தொடக்கம் 
தொடங்கிய தவறுகளே 
முடியா விபரிதங்கள்
மனதின் அழுக்குகளே 
தவறின் முதல் வடிவம் 
சேர்க்கையின் தாக்கமே
 ரசனையின் மாற்றம்
பெற்றவர்களின் அலட்சியமே
மாற்றவர் சிந்தனைத்தொடக்கம்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாரே எழுதி கிழித்த  காகிததில்
Bildergebnis für ரோஜாகிழிபடாத ஒருவரி ரசித்திட
செய்தது அவனை எது பிழையென
தேடியதில் தொலைந்திருந்தது
அழகு  சரிசெய்து ரசித்ததில்
உயிர்பெற்றது அவன் வாழ்கை!!!!


Tuesday, 12 March 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னை தருவேன் என்றுதான்
தன்னை கேட்கின்றது
Bildergebnis für காதலர் தினம்
காதல்  கொடுத்த பின்னர் ஏனோ
தொலைந்து போகின்றது தனியே!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


உறவுகளின் அர்தங்கள்
Bildergebnis für காதலர் தினம்எதுவென!

எனி எவர் உணர்திடுவாரோ! 
தெரியவில்லை எனக்கும் !
 காலங்கள் மாறுதே  மெல்ல 
காமத்தின் கதவுகள்
திறந்தே கிடக்கின்றது  எங்கும்
இது காலமாற்றத்தில் 
கலையிழந்த  கலாச்சாரமாற்றத்தின் 
 சாபத்தால்  படிப்பிழந்த 
 காட்டுவாழ்க்கையின்    
சந்ததிகளில் சரிவு !!இது 
வேகத்தால்  விவேகமிழந்த 
முற்காடு !!! 

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஓவியமென்று உயிர்பெற்று
வந்தது என்னைத்தேடி
இதுவென்ன அதியம்!!!

கற்பனைகள் எல்லாம் கடனாய்
கேட்கின்றது என்னிடம்

காத்திருந்த தனிமைக்கு
யார் தந்தார்  இந்த உயிரை எனக்கே எனக்காய்!!!

மெய்யேயென கொஞ்சம் கிள்ளியே
Bildergebnis für ரோஜா பூபார்கிக்கின்றேன்  !!
 அச்சச்சே!!!
பொய்யில்லை கனவில்லை நிசம்தான்!!!

வாயடைத்து  மூச்சினிக்க  தலைகவிழ்ந்து
விழிபார்த்தேன் !!
அருகே என் அருகே ஆச்சரியத்தில்
 உடல்சிலிர்க்க   வியப்பில் 
வியர்வைத்துளிகள் முத்தாய் முத்தமிட 
மெல்லென கரம் வந்தது என்னைநேக்கியே
 தடையென்றி தொட்டிட நெடிகள்
இல்லையென்ற பொழுதில்   இங்கே
வள்ளுவன் குறள் உயிர்பெற்றிட
வாயடைந்து நின்றேன் நான் ஒவியமாய்!!!

Sunday, 10 March 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மாமன் கண்மணிக்குள் சிக்கி
விட்ட என் மணிகளை
சின்னச்சின்ன சொற்கள் எடுத்து
வானவில் வர்ணம் தொட்டு
வரைந்தான்  ஒவியமாய்
Bildergebnis für மழை
 வில்லின் அழகில் சொல்லின்
வடிவில் பத்திரமாய்
நெஞ்சுகள் துடிக்க தித்திக்குது இதயத்தின்
உணர்வெங்கும் மாமன் நினைவுகள்

 கற்கள் வடிவில் பேச்சுகள்
சொற்கள் இன்றி போன மௌனம்
துன்பம் துணையாக வந்தபோதும்
 இழையதன் வடிவாய்
உறையாது ஒடியது மாமன் உணர்வு
என் இதயமெங்கும்

தேடலின் இடையே வரும் தடையின்
 நிமிடமாய் யோசனையின்றிய இரவாய்
காரணமின்றி நனையும் மழையின்
துறல்களில் எதிரோ நடந்தது மாமன்
நினைவு 
கைபிடித்திட  நேரங்களில்
கையணைத்து தூங்கிடும் என்
குட்டியானையின் வடிவில் தட்டிவிட
முடியாது தள்ளிவிட முடியாது கூடவே
நிக்கின்றது மாமன் உயிர்!!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உண்மையாய் இருந்த விம்பம்
ஒன்றை இழுத்துடைத்து 
Bildergebnis für ரோஜா பூசுக்குநூராய் சிதறியதன்வலியும் அறியாது மதிப்பும் புரியாது தன்னைகாணானவில்லையென
அழுகின்றது இதயம்!!!!!

Friday, 8 March 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இயற்கையாய்வந்த  வரம் இயல்வோடு
இணைந்த வரம் இருந்தும்
தொலைந்த தொலைவான வரம்
Bildergebnis für காதலர் தினம்
 நீயாய் கொடுத்த வரம்

ஏந்திய கரங்களை தொட்டாடிடா
தட்டியே தரை புதைந்த வரம்
வலையிட்டு தையளிட மறந்த
கண்களுகள்  விழுந்தோடியே
கரைவிழுந்த வரம்
கண்ணீர் மாலைக்குள் சரமாய்
கோர்த்திட்டு தலைசோர தனிமையை
வித்திட கொடுத்த வரம