Monday, 25 February 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

பதவிக்காய் தன்னை அர்ப்பணித்தவர்
Bildergebnis für குழந்தைகொள்கை மாறும்வரை பதவியே
பணியை அழிக்கும்!!!புகழுக்காய்
தன்னை அர்ப்பணித்தவர் மாறும்வரை
திறமையற்ற பணியே பணிசெய்யும்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னை பிடிக்கவில்லையென
நீ வெறுத்த  போது தான்
Bildergebnis für ரோஜா பூஎன்னை எனக்கே புரிந்தது

உன்னை நேசித்த பொழுதுகளின்
பேசிய வார்தைகளின் அர்தமற்ற
 சுயம் புரிந்தது
 பொழுதுகளின் ஏமாற்றங்களின்
முகவரியை  நானேஎனக்காய்
எழுதியதை உணர்தபோது
யாருமற்ற ஆனாதையானேன் உன்னால்

குட்டிக்குட்டிச் சாரல்......,

நியத்தினை கொன்று  
கற்பனைத் தோல்விகளை

Bildergebnis für உதயம்எழுதிடும் போதே மனிதனின்
மனதிற்குள் ஒரு மிருகம்
அரியனை ஏறுகின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உலகத்தின் விடியலில்
Bildergebnis für உதயம்விடியாதே  இருபது

மனிதயினங்களுக்கே
விடியுமெனில் பல உயிர்களின்
உதிரங்களே ஆதவன் உதயமாகின்றது!!!

Sunday, 24 February 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

புரியாவர் தன் உறவில்
புதுமையான வடிவம் பெண்
Bildergebnis für ரோஜா பூ
எடுபவர் கைகளை பெறுத்தே
வடிவங்கள்
 வண்ணமாகின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஆணின் அகராதியில் 
ஒரு பெண்னை காப்பதன்
 அர்தங்கள் 


எதுவென இதுவரைப்புரியவில்லை 
எனக்கு!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

Bildergebnis für ரோஜா பூஇனிய நினைவுகளை
எழுதிட வாழ்ந்திடுவதே

வாழ்கை !
பழிவாங்கி புன்னகைப்பதல்ல
வாழ்கை!!!

வாழ்க்கையின் சிறந்த தத்துவம்!!;

என் இனியநினைவில்
எழுதியழிந்திட
உறவின் கொடைஅப்பா!!!

தும்மும் போதும் விம்மும் போதும்
உச்சரிக்கும் நாமம் அவர்
இருந்த போது புரியாத வாழ்கை
பிரிந்தபின்னர் தெரிகின்றது எனக்கும்

Bildergebnis für அப்பா
தூரம் கடந்த துயரிலும்

பாதம் தவறா பாதையவர்
வறுமைக்கடலிலும் வாசல் தேடிவந்தோரை
கொடுத்து காத்திட சொல்லாது
 வாழ்ந்தே சிறந்தவர்!!

முற்கோவம் கண்டு அழரிமரதனை
அடியோடு தறித்தவர் எனக்காய்!!
 சண்டையிட்டபொழுகளில்
இறங்கிவந்துகைபிடித்து
 சொல்லமென கொஞ்சிபேசி
Bildergebnis für அப்பாகெஞ்சி தவித்தவர் 

என் பாதம்  வலிந்போது
தன் இயவலிகுதென  கண்ணீரால்
சொன்னவர்

உழைப்பின் சிறப்பை
இறுதிவரை உழைந்தே காட்டியவர்
ஏமாற்றியவர் மனதையும் கொடுத்தே
மகிழ்ந்திட செய்தவர்
  இருந்ததைஇழந்தபோதும்
கொடுத்தவரிடம் எதிர்பார்கா
 உழைப்பை நம்பியவர் என்
துயரத்தின் கண்ணீர்களில் தலையணை
மடியாய் கனவில் வந்து தலைகோதி
இன்றும் என் கண்ணீரை துடைக்கின்ற
வரம் இறுதிவரை எதையும் செய்யா
பாவியும் நானே!!!!

Saturday, 23 February 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்பின் தேடலில்  வெற்றுகாகிதமான 
Bildergebnis für வறுமைமனது
 வாழ்கைப்பண்பின் 
தேடலில் வெற்றுக்காகிதமான  
வறுமை
 ஒரு  ஓரமாய் 
இல்லத்தில்  கிடைக்க 
 இடம் கேட்க்கின்றது  
என்னை  
உண்மையின் தேடலில்
களவு போன 
கற்பனைகள் போல் 

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொடுதலை தொட்டிடாத
உணர்வாய் பெண்மையை
Bildergebnis für குடும்ப வன்முறைபல காப்பிற்குள்  இட்டகாத்தவர்

பழமைவாதியானதால்  உடைந்திட்ட
பெண்மைகள் அழிந்திட்ட பின்னர்
கட்டிகாத்திட தொடுதலை தொட்டுணர்ந்தே
காற்றிட சொல்கின்றது மனிதம்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்பனைகள் வக்கிறமானதால்
Bildergebnis für குடும்ப வன்முறைகருவறை கூட தடுமாறது

காமத்தின் வலையில் சிக்கிக் கொண்டு

குட்டிக்குட்டிச் சாரல்......,

மனிதம் மனிதத்தை  துன்றுத்தியே
தன்னை மேன்மைபடுத்திட
Bildergebnis für குடும்ப வன்முறைதுடிக்கின்றது !!கற்பனை கூட
சித்திரவதை செய்வதையே
 கதையாய் சித்தரிக்கின்றது
சின்னதிரையாக! பெண்மை மென்னை
யற்று தன்னைகாட்ட
 ஒன்றையும்  தொலைக்காமலே
ஒன்றை ஆணுக்காய் நித்தம் சண்டையிட்டு
எல்லாவற்றையும் தொலைந்து நிக்கின்றது
தொடடரின்  தொடராய் !!!!!

Friday, 22 February 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

தொலைவான வானம் போல
Bildergebnis für மலர்தொலையாது தொலைந்திட்ட
 வாழ்கை தொலைதூர மகிழ்ச்சியானது
வளையாது  நிமிர்ந்திட்ட மனம்
வடிவான அழகான வாழ்கையை
அருகே இருந்தும்
கண்ணாடியாய் உடைந்தது!!

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

அலைமோதும்  கடலின் 
நடுவே அழகிய தீவு 
அலைகடல் ஓசையில் மலர்ந்திடும் 
ஆதவனின்  அரவணைப்பின் 
உதயமாய்   மனிதநேசம்
ஒன்றோடு ஒன்று கலந்திட  
பல மொழியின் கதம்பமாய் 
 மலர்ந்திடும்  உறவுத் தோட்டத்தின் நடுவே 
Bildergebnis für கல்லறை ரோசாஉழைததிடும் உழவன் 
கைகள்  சிவந்து  சிறக்க 
 உறங்கிடது விழித்திடும்
 மீனவன் முச்சுக்குள் 
உயிர்சிறக்க 
இன்னும்  பல காத்துநிற்க !!
கல்வியும் கலையும் இசையும்
ஊருக்கு ஊர் சிறப்புற்று 
சிந்திக்க செய்திட
 சிற்பத்தை
கண்டு வியக்கும் 
விழிகள் ஓவியமாய்
ஒவியத்தை கண்டு மகிழும் தீவுக்குள்  
இதயங்கள் தொலைக்கா 
காலத்தின் சக்கரம்
மெல்ல   மெல்ல கரைய 
மனிதனின் தேடகளில்
மாற்றங்கள்  உதயமாக !
இதயங்களில்  மிருகங்கள்
உயிராக 
ஆட்சியமைப்பில் அரக்கத்தனம்
விளையாட 
இறையாண்மை இரக்கமற்றே 
தொலைய சிதைவுகள் 
சிறப்பிடம் பெற்றிட 
மனிதன் தன்னைக்கெடுத்து  
சரித்திரம் எழுதிட
எதிரியானான்!
 உண்டதை  உறங்கியதை
வாழ்ததை மறந்து
 ஒற்றை தீவுக்குள்
ஒன்பது பிரிவுகள் 
எழுந்தது தம்மை தாமே அழிந்திட  
 மென்மைகள் இழந்து 
வன்னைகள் உயிர்பெற்று 
இருபவரை வெறுத்து 
இறந்தவரை நேசித்து 
தீவுக்குள் பலதீவுகளாக மனிதம் 
தேடுகின்றது  உயிரை !!!

Tuesday, 19 February 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உயிருக்குள் விளையாடும்
  உள்ளத்தின் மொழி நீ
வாழ்க்கை தொலைந்திட்டகனவு
தந்த காயத்தின் மருந்து  நீ
வார்தையின்யின்றி தவிக்கும்
குழந்தைப் புன்னகைத்திமிரின்
தாய்மொழி நீ 
Bildergebnis für காதல்
பேசிடாப் பொழுதுகளின் விடியல்
மலர்த்துறல் நீ
களைந்திடும் நேரங்களில் கையில்
ஏந்திடும் தேனீர் கோப்பை நீ
உறங்கிட இரவுகளில் பேசிடும்
தாய்மை நீ
சாப்பிடா நாட்களில்உணவு
ஊட்டி  நேசத்தை நேசிக்க
செய்யும் தாய் நீ
கோவத்தின் இடைவெளிகளில்
கைபிடிந்து நடந்திட அழைக்கும்
தந்தை நீ
 தவறுகளின் தருனத்தில்
சண்டையிடும் தமயனும் நீ
 என் உயிரின் வலிகளை சுமக்கும்
துடிப்பும் நீ

Sunday, 10 February 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

உள்ளத்தின் உணர்விற்கு
Bildergebnis für நிலாஆயிரம் அர்தங்கள் சொல்லி
உள்ளத்தை  தொலைத்து

தேடுவதே உள்ளவர் உள்ளங்களானது!!!
உதட்டிற்குள் தொலைந்த வார்த்தைகள்
உள்ளத்திற்கு தொலைவானதால்
உள்ளம் கள்ளமானது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தேய்ந்திட்ட காலத்தின்
வளர்பிறை தந்த ஒளி


வாழ்த்திட வந்த
வார்தைகள் கொண்டு
  இறந்திட்ட  உயிருக்கு 
ஒளி  ஏற்றுகின்றது !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மொழியைத்தேடி
வார்தைமறந்து போச்சி
தாமையைத்தேடி தாயும்
Bildergebnis für நிலாமறந்து போச்சி  இப்போ
தமிழுக்கு அர்தங்கள் தேடி
அகராதியும் தொலைந்து போச்சி!!!
எனி எதைகொண்டு எதையடைய
எதைதேடுவது வாழ!!!

Friday, 8 February 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

கால்கள் தொட்ட பனிதுளிகள்
Bildergebnis für ரோஜா பூபோல விழிகள் தொட்ட கனவினை
காணனோம் வரிகள் தொட்டு
மறைந்த கற்பனைகள் போல
விழிகள் தொட்டிட மறையுது
வெளிச்சம் கைகள் தொட்ட 
நுரையினைப்போல மனதில்
தோன்றி மறையுது மகிழ்ச்சி!!!!

Thursday, 7 February 2019

சிந்தும்நீரால் சிதறும் சாரல்.........,

உயிரின் ஆர்ப்பாட்டம்
சத்தமின்றி போனது உறவின்
கண்கள் உயிரை தேடுது
எங்கும் 
வலிகள் மெல்ல வரிசைப்படுத்தி
வஞ்சனை செய்யுது உணர்வை!
தலை சாய்தத தணையனை
Bildergebnis für ஆழ்ந்த இறங்கல்குடிக்குது கண்ணீரை 
சுகமாய்
விலைகள்கொடுத்து வாங்கிய 
பொருட்கள்மதிபற்று கிடக்கிறதெங்கும்
விலையே இல்லாத உடல்  கட்டியழுதிட
முடியாமல்  பார்வைக்காய் காத்திருக்கு
நெடிகளோடு நெடிகள் சேர்ந்து
நினைவுகளை கொன்று தின்றது
மெல்ல
 நியங்கள் தொலைந்து நிழலாய்  
போனது
இதயம் பேசிட துடிக்க  அறிவு
எழுந்து உணர்வை தடுத்து அடுத்ததை 
சிந்திக்க தொடங்குது மெல்ல!!!!