Thursday 19 April 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

சத்தமிட்டால் திறமைசாலியென
யாரோ திறமையற்றவன் சொன்னதை
Bildergebnis für சண்டை

பல திறமைசாலிகள் சண்டை போட்டு
நிருபிக்க சத்தமாய் போராடுகின்றனர்!!!!

No comments: