குட்டிக்குட்டிச் சாரல்......,
ஊமையான உணர்விற்கு
ஒர் மொழியினை தேடுபவனே
.jpg)
அழித்திட்ட கனவிற்கு
அகராதிப் பொருள்ளானான் !
உடைந்த இயதிற்கு ஓர்
பொய்யான துடிப்பைத்
தந்தனவனே
உச்சி முதல் பாதவரை
உள்ளேவலியறியா பொய்யில்
உண்மை காண்கின்றான் !
இறுதியஞ்சலியையாவது
உண்மையாய் செய்வானா?
No comments:
Post a Comment