Tuesday, 10 May 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

மொழிகளுக்குள் அடங்கிடா
உணர்வு தாய்மை
மொழியின்றி  பேசிடும்
உணர்வும்தாய்மை
 இதனை
ஒற்றிக்காய் அடைத்திடும் போதே
மனிதமிருகம் உருவாகின்றது!!!!

Sunday, 8 May 2016

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

ஒன்றை சொல்லுக்காய்
ஏங்கியவள் காதிற்குள்
ஓராயிரம் கதைதந்து
பத்தரைமாற்றிக்கு தங்கமான
என்மகனே!!
கற்றிட நிறையுண்டான போது
உன் கற்பனை வயதிற்குள் கனவுகளை
காத்திருக்க வைத்துவுிட்டு
அன்னை தொலைவயதிற்குள்
பிரித்திட கவிதையானவனே
கண்விழித்துழைத்து தந்த
மலர்கொதிற்குள் விழித்துளி
சொன்னதடா சின்னவயதில்
உண்டா நம் கயதின்திற்கு எந்தமருத்தும்
இல்ல நம் சோகத்தில் வந்த நேசத்தின்
விலியின் பாரத்தை1!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பார்கவி  பார்புகழ
வார் போர் காலம்
கடந்திடா !  திருகை திருகாணி
திருமின் கடந்தும்
திருத்திட முடியா மனிததன்மை
திருதிருவெனவிழிக்க
கிழிந்தயாடை முந்தானை
வேர்வைதுடைகாலம் காற்றாடி
விசிறிக்குள் தனிமைகதையை
மறைத்திடும் வாழ்துசெய்தியாய்
 சிரிக்கின்றது1!!