"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
வீசியடித்த சூறாவளிக்காற்றில்
வீசியெறியப்படட ஒற்றை
மரணம் விடுதலையானா
மரத்தின் கீழ் மரணம் புரியாமல்
போர்வை போர்க்கின்றது !!!
Post a Comment
No comments:
Post a Comment