"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
அன்பின் கிண்ணம்
ஏமாற்றத்தின் வேர்வைத்துளிகளில்
நனைவதால் வார்தைகள்
ஓட்டாமல் விழுந்து ஓடுகின்றது
இதயங்களை விட்டு
வம்மின் கிண்ணம்
வாசனைத்துளிகளால்
நனைவதால் இதயங்கள்
ஓடாமல்அழகாய்
நனைகின்றது புரியாமல் !!
Post a Comment
No comments:
Post a Comment