ஒற்றையிழக்கும் வரை
அதன் அருமைபுரிவதில்லை
ஒற்றை இழந்த
பின்பு மற்றென்றின்
அருமை தெரிவதும் இல்லை
கூடவரும் இன்னென்று
நீண்டே வருவதும்
இல்லை
கூடிபேசும் மனிதர்
எல்லாம்
கூடவே இருப்பதும்
இல்லை
கூட இருப்பவரும்.
இருந்தும் பயணில்லை
எல்லாம் கடக்குமென
மரணவரை நடிப்பதே
உண்மையானது!!!
.jpg)
No comments:
Post a Comment