இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Saturday, 2 July 2016
குட்டிக்குட்டிச் சாரல்......,
கசங்கிய ஆடையில்
ஆற்றல் வந்து ஆளுமை
கொண்டதால்
ஐயாயிரம் திண்ற
ஆடைக்கு தலைகுனிவு
வந்தது !
வழியதன் திறவுகோல்
வாழ்விற்கு மதியாய்
நிக்கின்றதால் வறுமைக்கும்
வாழ்க்கை நன்றாய் ஆனது !!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment