தலைமுறைகளாய் தலைகாத்ததலைசிறந்தவர்கள் கவசம்
தனியாய் வந்தததுவோ வாழ்வில்
தலைகள் உருளுதே
தனிதனியயாய் கவசமின்றி !!
சிந்தனை யெண்ணமெல்லாம்
தனிதனி வலிகளால் வந்ததுவோ வாழ்வில்
வளர்தும் மனிதன் வளராது
வாடுகின்றான் வாழ வழியின்றி1!
வழிமுறை வாழிபாட்டுத்தோடலெல்லாம்
மனிதனுக்கு தவமின்றி கிடைத்ததுவோ
வாழ்வில்
புறாக்களுக்கு கிடைத்திட்ட சமாதானம்
மனிதனுக்கு கிடைக்காது தவிக்கின்றான்1!
தலைவனுக்கும் தலைவிக்கும் இடையோ
தலையணைசண்டையானதோ வாழ்வில்
வாய்குள் வார்தை சிக்கா
வாய்க்கால் சண்டைக்கு வரப்பு சாட்சியான
தே!!
No comments:
Post a Comment