Wednesday, 25 March 2015

குட்டிக்குட்டிச் சாரல்......,

தாலாட்டும்மடியோ! 
 மரணத்தை
பரிசாக்கிய காலத்தை
காரணமின்றி அழித்திட்டது !
பாராட்டியவாயோ!
பாறையானது
காரணத்தை அறியாது!
புகழ்பாடிய கவியோ
அறுதெறிந்தது கனவின்
அர்தங்கள்  கேளாது!
வாயாடிய குருவியோ 
வார்தைகள் இழந்தது 
தனியானது நேசத்தின் சுவடுகள் தேடி!!

No comments: