மனதோடு மனது உரச
உணர்வுக்குள் உணர்வு
வந்து மோத
இதயத்தோடு இதயம்
விளையாட
விளையாட
உண்டான காதல்!
அவனோடும் அவளோடும்
உறவாகி உறவோடு உறவு
களகம் செய்தாலும்
விட்டிடா பிடிவாம்
பற்றி பிடித்தது உறுதியோடு
மனசு கெட்டிடாது நின்றதது
ஜெயித்திட!!
மணவறைப் பூக்கள்
மாலையோடு வாழ்த்தி ரசிக்க
மகிழ்ச்சி வந்து கரம் பற்றியே
தொடருகின்ற வாழ்வில்
தொடர்ந்து வரும் காலம்
பற்றிய காதலை பற்றியே நின்று
மாற்றிய இயத்தை மாற்றியே
புன்னகைக்க
புன்னகைக்க
பனிகால தென்றல் பூ ப்போல்
ஒர் உணர்வில் இருவர்
ஒரு உறவாய் பல காலம்
வாழ என் வாழ்த்துகள்...........

No comments:
Post a Comment