அவன் சொன்ன
மெளனத்தை
அவள் கேட்டு
அவள் கேட்டு
மெளனமானாள்
அவன் ரசித்த
அவன் ரசித்த
மெளனத்தை
அவள் சூடி
அவள் சூடி
மெளனமானாள்
அவன் தவிர்த்த
அவன் தவிர்த்த
மெளனத்தை
அவள் புரிந்து
அவள் புரிந்து
மெளனத்தை
அவள் ஏந்தி
அவள் ஏந்தி
மெளனமானாள்
அவன் கொடுத்த
அவன் கொடுத்த
மெளனத்தை
அவள் தாங்கி
அவள் தாங்கி
மெளனமானாள்
அவன் நேசித்த
அவன் நேசித்த
மெளனத்தை
அவள் வளர்த்து
அவள் வளர்த்து
மெளனமானாள்
அவன் வெறுத்த
அவன் வெறுத்த
மெளனத்தை
அவள் அணைத்து
அவள் அணைத்து
மெளனமானாள்
.... ..... ...... ...... ....... ...... ...... ..... ....... ....

2 comments:
அப்பாடி இவ்வளவு மெளனம்???? மெளனம் கூட இவ்வளவு அழகானதா?
அன்புடன் அருணா
நன்றிகள் மெளனத்தின் அழகை
மெளனமாக ரசித்து சென்ற
உங்கள் மெளத்திற்கு .....
Post a Comment