இதயத்தை கொன்று
உயிரைகுடிக்கு பணம்
இருப்பன் வாழ
இல்லதவன்அடிமையாக
உதவியாய் நிக்கின்றது இயலாமை
வட்டியை காட்டி
ஆசையை ஊட்டி
உயிரை பறிக்கு பணம்
கடனையெடுத்து
கடனில் மடிவதே
வறுமைக்கு வறுமை
வாசவாசல் படி !
இதயத்தை கொன்று
உயிரைகுடிக்கு பணம்
இருப்பன் வாழ
இல்லதவன்அடிமையாக
உதவியாய் நிக்கின்றது இயலாமை
வட்டியை காட்டி
ஆசையை ஊட்டி
உயிரை பறிக்கு பணம்
கடனையெடுத்து
கடனில் மடிவதே
வறுமைக்கு வறுமை
வாசவாசல் படி !
வரமாய் பூக்கின்றது
இயற்கையின் கையில் காதல்
சாபமாய் பூக்கின்றது
மனிதனின் கையில்
காதல் !!காதலை
விற்று கடனாலியாய் மனிதன்
மரணத்தை பெற்றுக்கொள்கின்றான்!!!
விழிதுடிக்க மூச்சுக்காற்று
வாசமாக தோட்டபூவிற்க்குள்ளும்
கண்ணன் ராதை வாசம் கண்டான்