Friday, 14 February 2020

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஆயிரம் காலம் 
 கூடவரா உடல்
Bildergebnis für காதலர் தினம்அடுத்த நெடி 
நிற்கா  உயிர்
இருக்கும் காலம் வரை 
கொடுக்க மறுத்து  
தேடியழையுது ஆயிரம் காரணம்!!!

ஒன்றை வார்தைக்கு
உண்மைஅர்த்தம்  
கொடுக்க மறத்து
இருபதை தொலைத்தே 
இல்லாத உலகை
தேடிப்படைத்திட
 துடிப்பதேன்!!!


விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

யுத்தசெய்தே சத்தமின்றி
மாமன் இதயதை சத்ததின்
 நடுவில்  வென்றதால்
கற்ற பாடம் மறந்து போச்சு
Bildergebnis für காதல்செந்தமிழ் செங்கதிர் நிலா முற்றம்

கிளியின்கொஞ்சல்  குயிலின் பாடல்
வீராபேச்சி ஊமையாச்சி
தொட்ட வார்தை  விட்டுப்போச்சி
தொட்ட  கற்பனையில் வந்த கனவு
பட்டமரத்தை தொட்டு மூடிய
 மல்லிகை தோட்டமாச்சி!!
எட்டி நின்று  பறிந்தணிய ஏங்கும் கண்களுக்கு!!
பறித்தே கொடுத்திட  முடியா கற்பனை
அழகில்  மின்னுகின்றது  கனவு!!!!1


குட்டிக்குட்டிச் சாரல்......,

கருவிழி மடல் துடிக்க

இருவிழிப் பார்வைக்குள்





துறவறபெற்றது காதல்!!!