Friday, 5 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 வெறுப்பும்  சலிப்பும்

நம்மை சோர்வடைய செய்ய

மற்றவர் முன் தூரமாகின்றோம் நாம்

நம்மை புரியமால் விலகியே போகின்றது

அக்கரையும் பாசமும்!!!

Thursday, 4 August 2022

குட்டிக்குட்டிச் சாரல்

 நம் பயணங்களில் கற்றவை

  நம்மை பக்குவப்படுதுமெனில்

நாம் ஓரு அழகியகுடும்பத்தையாவது

 உருவாக்கியிருப்போம் நாம்  

கற்பதுமில்லை  தவறுகளை  

கண்டு அஞ்சுவதுமில்ல

உண்மையில் நாமே

 பெரிய குற்றவாழி!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 எந்தனை முறை 

எத்தனை விதமாக

சொன்னாலும் அந்தனையும்

உண்மையெனிலும்  அதை

ஒரு நல்லமனிமனிடம் சொன்னாலே

விடையென்னும் முடிவு கிடைக்கும்

ஒரு நல்லமனிதனே 

 சிறந்த தலைவனாகவும் முடியும்!!!