இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday, 3 May 2020
குட்டிக்குட்டிச் சாரல்......,
இறையவன் தன்னை
இயற்கையென வடித்தான்
மனிதறிவே தன்னைப்போல்
இறைவனை!
படைத்தே மனிதத்தை
புதைக்கின்றது!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
சொல்லியதை கேட்டடிடும்மனிதம்
சிந்தனைகளை மட்டும்
தலைகீழாய் சிந்திக்கின்றது
சொன்னதை ஏற்காமதியே
தவறை சொல்லி நல்லதை
தடுக்குது தாம்தான் அறிவாளியென
அன்னபறவை இல்லா உலகோ இது!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
கவிஞ்ஞன் கற்பனையில்
அழகானதேவதையாய்
பிறந்தவள்
கணவனின் அருகில்
ராட்சசியாய் இறக்கின்றாள்
கற்பனைக்கும் உறவிக்கும்
இடையில் தடுமாறுது
உருவம் !!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)