எப்பப்ப நான் தனிதாலும்
அப்பப்ப வந்து
கொல்லுவது உன் நினைவுகளே!
கொல்லுவது உன் நினைவுகளே!
மாலைக்கு மாலையாக
மஞ்சள் வான் தென்றலாகி
வீணைக்கு இசையாகி
ராதைக்குக்காதல் பூத்தூவி
மாயத்தில் நெஞ்சைத்தொட்டு
மஞ்சத்தில் கொஞ்சம் கொஞ்சி
நெஞ்சத்தையள்ளியவனே. நீ
மஞ்சள் மலருக்கே மஞ்சள் வான்
அமைத்திட்ட மாயவனே..,,