Saturday, 25 March 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

அப்பப்ப நீ
 பேசியவார்தைகள்
எப்போதும் நான் ரசிக்கும்
இசையானது!
 எப்பப்ப நான் தனிதாலும் 
அப்பப்ப வந்து
கொல்லுவது உன்  நினைவுகளே!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்னை வெல்ல உன்னையன்றி
யாராலோ முடிந்ததால்
உன்னை  நீ தொாலைத்திட்டு
தேடியழுதாய்!!  நீ தொலைத்திட்டு
தேடிய உன்னை நான் கண்டதால்
என்  கண்னுக்குள் உன்னைவைத்தேன்
பத்திரமாய்!! ஒரு ஓவியமாய்
என் கண்னுக்குள் நீ வந்தால்
 எல்லோருக்கும் எதிரியானேன்
உன்னால் !!!


Thursday, 16 March 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

.,,

மாலைக்கு மாலையாக

மஞ்சள் வான் தென்றலாகி

வீணைக்கு இசையாகி



ராதைக்குக்காதல் பூத்தூவி

மாயத்தில்  நெஞ்சைத்தொட்டு

மஞ்சத்தில் கொஞ்சம் கொஞ்சி

நெஞ்சத்தையள்ளியவனேநீ

மஞ்சள் மலருக்கே  மஞ்சள் வான்

அமைத்திட்ட மாயவனே..,,