Sunday, 1 February 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 விளையாடி ஓய்ந்தது கனவு


விளையாட்டாய்  முடிந்தது வாழ்க்கை

விதியென தேற்றுது மனசு

விழுத்திவிட்டு அழுகின்றது கண்கள்!!

No comments: