Saturday, 14 February 2026

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உடைக்கப்படட  அவள்

இதயத்தை 

அழகாய்  நேசிக்க 

ஆழமாய்  யாரும்  

தீண்டிப்பார்த்ததில்லை !!!

உடைந்த அவள்   இதயத்தின் 

கண்ணீர்துளிகள் 

 யார்மனதையும் 

தொட்டதுமில்லை  இதுவரை 

அவள்  தேடிய  கோவிலில் 

கடவுளும்  உயிரற்றுபோன 

உருவமே !!!இருந்தும் 

அவள்  தேடப்படும்  புத்தகத்தின் 

கடைசிப்பக்கம் !!!


No comments: