Wednesday, 24 August 2016
Tuesday, 23 August 2016
Sunday, 21 August 2016
என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,
அன்னைகாலைச் சுறுற்றியவன்
அன்னையேயோ உறவாய்
எண்ணி வளர்ந்தவன்!
அன்னையை காத்திட்ட பிள்ளையென
உயர்ந்தவன்
பிடிகரம் விட்டு பிரிகின்றான்
தனியாய் வாழப் பெரியவனாய்
அழுகை தனனை மறைத்து
புன்னகை சிந்தி வாழ்த்தியவள்
வாசலில் நிக்கின்றாள் அவன்
வரவிற்காய்!!!
அந்தனையும் பொய்யாய்
போனபோதும் உண்மையாய்
ஒர் உறவு
மகனாய் வாழச்சொன்னவளுக்கு
பிரிவுப்பொய் உணர்வைஅளுத்துவதால்
ஏக்கத்தோடு காத்திருக்கின்றாள்
அவன் வரவிற்காய்!!!
அன்னையேயோ உறவாய்
எண்ணி வளர்ந்தவன்!
அன்னையை காத்திட்ட பிள்ளையென
உயர்ந்தவன் பிடிகரம் விட்டு பிரிகின்றான்
தனியாய் வாழப் பெரியவனாய்
அழுகை தனனை மறைத்து
புன்னகை சிந்தி வாழ்த்தியவள்
வாசலில் நிக்கின்றாள் அவன்
வரவிற்காய்!!!
அந்தனையும் பொய்யாய்
போனபோதும் உண்மையாய்
ஒர் உறவு
மகனாய் வாழச்சொன்னவளுக்கு
பிரிவுப்பொய் உணர்வைஅளுத்துவதால்
ஏக்கத்தோடு காத்திருக்கின்றாள்
அவன் வரவிற்காய்!!!
Tuesday, 2 August 2016
குட்டிக்குட்டிச் சாரல்......,
மல்லிகை சரம்தனை
கையில் கொடுத்து
கையில் கொடுத்து
தலைசூட சொன்னால் நண்பி
தன்னை மறந்து அவள் தலையில்
தன்னை மறந்து அவள் தலையில்
கண்கள் குளமாக ஆசை தடுமாற
தடுமாறியது அவள்கை
தடுமாறியது அவள்கை
கைநழுவி தரைதொட்டது சரம்
கைவிட்ட
சரம்தன்னை மறந்து
புன்னகையேடு பார்த்தது அவளை
என்னவென்று கூறபெண்னே
புன்னகையேடு பார்த்தது அவளை
என்னவென்று கூறபெண்னே
எந்தன் வாசனைக்குள்
மெல்லிசையானவளே
என் கற்பனைக்குள்
சுவாசமாய் புன்னகைப்பளே
நீ சூடிகொள்ள முடியா என்வாசம்
விடுதலை பெறா விதைவின்
வாசமாய் யானது பெண்னே
நீ சூடிகொள்ள முடியா என்வாசம்
விடுதலை பெறா விதைவின்
வாசமாய் யானது பெண்னே
தலைமுறைகள் தலைசாய்க்கும்
அழகில் தாய்மையானஉந்தன்
சிறப்பை ஏந்தும்
அழகே எந்தன் வரம்!!!!என்றது
Subscribe to:
Comments (Atom)











