இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday, 11 May 2014
குட்டிக்குட்டிச் சாரல்......,
கருவில்சுமந்த வலியை
மறந்த தாய்மை
காப்பாற்றா பிள்ளைகள்
தந்தவலியோடு புன்னகைத்து
உயிர் சுமக்க !வயிறு பசிக்க!
உழைக்க எழுத்தபோது
முதுமை தடுக்கும் வலியால்
விழிகளால் அழுகின்றது!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment