காலத்தின் வறட்சி
வாழ்கையின் வசந்தம்
தேடலின் தொலைவு
ஏழ்மையின் எதிர்ப்பு !இருந்தும்
வாழ்கையின் வசந்தம்
தேடலின் தொலைவு
ஏழ்மையின் எதிர்ப்பு !இருந்தும்
இவள் இனிமையின்
இவள் இனிமையின்
கனவு!
காண்பவர் தேடல்
கருணையற்றவர் சொத்து
ஊனத்தின் கண்கள்
பாலைவனத்தின் பசுமை இருந்தும் !
காண்பவர் தேடல்
கருணையற்றவர் சொத்து
ஊனத்தின் கண்கள்
பாலைவனத்தின் பசுமை இருந்தும் !
இவள் இனிமையின்
கனவு!
முற்களின் முகவரி
கற்களின் பாதசுவடு
கடலின் உப்பு
கானலின் தண்ணீர் இருந்தும்
முற்களின் முகவரி
கற்களின் பாதசுவடு
கடலின் உப்பு
கானலின் தண்ணீர் இருந்தும்
இவள் இனிமையின்
கனவு!
உறவின் வெறுப்பு
புத்திக்கு பெண்மை
தாய்மையின் கண்ணீர்
விசத்தின் தேன் இருந்தும்
உறவின் வெறுப்பு
புத்திக்கு பெண்மை
தாய்மையின் கண்ணீர்
விசத்தின் தேன் இருந்தும்
இவள் இனிமையின்
கனவு
No comments:
Post a Comment