உயிரோடு உயிர் கலந்த உணர்வை
உயிரும் உயிரும்சேர்த்து
உயிராக்கி ஓர்உணர்வின் மொழியாய்
உயிரும் உயிரும்சேர்த்து
உயிராக்கி ஓர்உணர்வின் மொழியாய்
உயிருக்குள் கொடுத்ததால் !!!
பிறப்பின் பால் வந்தவர்கள்
பிறபினை தப்பென்று பிறவா
என்னைப் பாராது திட்டுவதை
என்னைப் பாராது திட்டுவதை
மௌனதேடு கேட்கின்றேன்
தவறோ புரியாப் பிறப்பி நானென்பதால் !!!!
அம்மா இவளுக்கு அந்த காலத்து
அம்மா இவளுக்கு அந்த காலத்து
மனிதர்கள் சொன்ன சடங்கின்றி
கழுதிற்கு தாலியின்றி நான்வந்தால்!
!அம்மா இவள் தப்பானவளாம்!!
!அம்மா இவள் தப்பானவளாம்!!
பாட்டிக்கும் தாத்தாவிற்கும் நான்
அவமான சின்னமமாம் !அப்பா
உயர்சாதியென்பதால் தொட்டுக் கெடுத்த
அம்மாவிற்கு தகுயில்லையாம்
அவரோடு சேர்த்து வாழ!!! அதனால்
நான் வேண்டாமாம் இவ்வுலகிற்கு !!! அப்பாவின்
குடுபக் கௌரவம் காபாற்ற தப்பான
உறவிற்கு சாட்சியான நான்
வேண்டாமென்று தப்பான பிள்ளையை
உறவிற்கு சாட்சியான நான்
வேண்டாமென்று தப்பான பிள்ளையை
பெற்ற தாத்தாசொல்லுகின்றார்!!
தப்பான வாழ்வை மனிதன் வாழ
கூடாது என இறை வைத்த தத்துவம் புரியாது!!!
தப்பான வாழ்வை மனிதன் வாழ
கூடாது என இறை வைத்த தத்துவம் புரியாது!!!
ஊரும் உறவும் அறிய முன்
என்னை கருவோடு அழித்திட
அலோசனை கூட்டம் !!!
தவறிய பின்னோ அழுதுடிக்கின்றாள்
தன்னை என்னி அன்னை !!!என்னை அல்ல!!!
இறைவா மீண்டும் ஒரு தப்பான
பாதையை காட்டாதே என்னை
சில மாதம் மட்டும் சுமக்கும் அமாக்களுக்கு!!
என்ன நான் செய்தோன் மனிதா?
உன்னால் சிந்திக்கா வாழ்வு
என்னை அசிங்ப்பார்வை பார்க்க
கருவோடு களைகின்றேன்
கருவறை இருள் போல் ....
அம்மாவாய் அப்பாவாய் ஒன்றாகும்
காதல் தேகங்களோ உங்கள்
உணர்விற்குள் என்னைச் சபிக்காதீர்கள்
மீண்டும் மீண்டும் கொலைகார்
நீங்கள் தான் ...............நாங்கள் அல்ல!!!!!