Wednesday, 31 October 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,


பழமையில் புதுமை
தேடி
புதுமையிலும் புதுமை
தேடி
புதிதாய் ஒர் வாழ்வை
தேடி
பண்பில்லா பண்பில்
சேர்ந்து
பரிகாசம் தன்னைச்
சுமந்து
உறவிற்கே உறவு
சொல்லி
முறையே இல்லா
உறவில் சேர்ந்து
தேடலினால் தேடிக்
கொண்டோம்
பொறுமையில்லா இதயம்
கொண்டு
சொல்ல முடியா
பாதை ஒன்றை
புதிய வாழ்கையென்று………

2 comments:

ரசிகன் said...

nice.. keepit up.

சு.கஜந்தி said...

நன்றிகள் ரசிகன் என் கவிதைகள்
உங்களையும் ரசிக்க வைத்து இருந்தால்