Thursday, 31 August 2023

குட்டிக்குட்டிச் சாரல்

 வண்ணம் இழந்த 



நிழலையெடுத்து

வண்ணத்தின்  

 எண்ணம்  போல்

ஒவியன் அழகேற்றினான்

நியத்தைகண்ட்டுகொள்ள 

நியத்தை மறைத்திட

Wednesday, 30 August 2023

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

 மனிதன்!!

 மற்றவரை அழிப்பது

எப்படியென கற்று

 தந்தான்!

இயற்கை !!

மனிதனை எப்படி

நேசிப்பதென கற்று 

தந்தது!!!

மனிதனிடம் !!

தோற்று 

இயற்கையிடம் !!

வாழகற்றுக்கொண்டேன் !!

எந்த முயற்ச்சியும் 

மனிதனின்  முகங்களின்

 மனமுகமூடிகளை 

திறக்காது என்பதால்!!!

குட்டிக்குட்டிச் சாரல்

 உயிர் போகும்  இறுதி

நிடத்தில்  கூட 

ஒரு நினைவு கூட  

என்னை

உயிர்தெழுந்திட  செய்திடா 

ஒரு நெடியையே

யாசிக்கின்றேன் 
இறைவனிடம்!!!