"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
உன்னேடு விதைத்த
உயிரில் விழுந்த துளியே
என்னேட மூச்சிக்குள்
எழுதபட்ட மரணம்!!
தண்டிக்க தெரிந்தால்
மன்னிக்கவும் கற்றுக்கொள்
போட்ட விதைகள்
உயிர்கொண்ட வேரை
பிடிங்கிய வலியை
கற்றுக்கொண்டு துடிக்கும்
இதயத்தின் வலியை விட
பெரிதல்ல
உற்ற பந்தம்
உயிரேடு இருக்க
மற்றதெரு பந்தம்
உன்னில் பெரிதற்ற
உன்னால்உருவான
வாழ்க்கை பெரிதாகும்
உன்னேடு பேசிய வார்த்தைகள்
மழையேடு பேசிய மலரின்
தன்னம்பிக்கை பறித்துபோன
துளிகளின் மரணம்!!!