இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Thursday, 1 March 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
என்னைத் தாந்தால் உன்னை
வெல்ல என்னை தருவேன்
என்னைத்தொலைத்து உன்னை
வெல்ல எப்போதும் மரணத்தின்சபை
முன்னே உன்னால் முடியும்!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
என் சின்ன சின்ன சந்தோசங்கள்
கூட தெரியாமல் என் பெரிய
கனவினை சிறையெடுத்திட
தேடுகின்றாய் எப்படி முடியும்
முரண்பாட்டில் உன்னால் யெத்திட !!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
நீயெழுதும் கதைக்குள்
நான் பேசா ஓவியம்
நீ வரையும் ஓவியதிற்குள்
நான்உயிரற்ற கற்பனை
இப்படி உணர்வினை படைத்த
உன் வாழ்கைகுள் மகிழ்ச்சியை
எதைவைத்து தேடுவாய்!!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)