Thursday, 1 March 2018

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

உன் உணர்விற்குள் கலந்திட
துடிக்கின்றது என் உணர்வு!
கரைபோட்டு தடுகின்றது என்
வலிகள்!                                                
Bildergebnis für மலர்கள்கரைதான்டி பாய்கின்றது
உன் அன்பு 
விதையாகி விருட்சமாக்கிட
விதியின் தடையை
 எதைகொண்டு உடைப்பாய்!
மரணத்தின் பாதையில் நான்
காதலின்பாதையேடு நீ
பறிபோவதோ  வாழ்கை
நாளை 1
பறிதவபடுவதற்கே யாருமில்லை!
தெரிந்தும்
 கானல்நீரை கையில் அள்ளி
மகிழ்கின்றாய்!!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உன்  எதிர்பப்பை 
 நான் தந்தால் 


தேவதை !!
 நான்  எதிர்பார்பதை
 நீ  மறுத்தால்  
Bildergebnis für மலர்கள்
 ஆண்மகன் உன் 
 எதிர்பார்பதை  
நான் மறுத்தால்
அகராதியில் 
வார்தையில்லா 
சொற்களாகின்றேன்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

முற்களை முகத்தில் கண்டு
கற்களை சொல்லாக்கி படைக்கும்
Bildergebnis für மலர்கள்இதயங்களுக்கு தெரியா அகத்தின்
வலியின் வடிவம் மலரின் வாழ்கையென்று!!