இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Sunday, 4 February 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
உயிரின் ரணத்திற்கு
உடலே மந்திரம் யெந்திட்டவர்
வாசலில் கருவே தந்திரம்
தேற்றவர் இதயதில் உலகே இயந்திரம்!!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
உள்ளத்தின் ஆசையே
உயிரில் களங்கத்தை உயிலாய்
விதைக்கின்றது உள்ளம் விழுந்தால்
ஒரு தோப்பினை அழிக்கும் என
அறிந்தவனே உள்ளத்தை விதைக்கின்றான்!!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
இயற்கைக்கு எதிரான
தேடலே விதிக்கு தூவமிடுகின்றது
விரைந்திடும் காலத்தை கானல்நீருக்குள்
தொலைத்திட்டு விதியை வெறுக்கின்றோம்!!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)