இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Wednesday, 20 December 2017
குட்டிக்குட்டிச் சாரல்......,
எனனை தொட்ட வென்பனி
உனனைதொட்டு
உருகியதோ என் முற்றதில்
உன் சாரல் துறல்கள்
குட்டிக்குட்டிச் சாரல்....
கொண்ட வலி மறக்க எந்தன்
மகிழ்ச்சி நீயென்றேன்!
வந்த துயர்நானென்று கொடுத்தை
சந்தேகித்து விடையை உனனை விட்டு
வெளில் சந்தோசமாக
தேடுகின்றாய் இருக்கும் இடம் தொலைத்து!!!!
Tuesday, 19 December 2017
குட்டிக்குட்டிச் சாரல்....
மாற்றம் என்பது மாறாது என
நினைத்து சனிபகவான் என்னோடே
தங்கிவிட்டார் தங்கியவரை தாங்கியவள்
கருணைகண்டு சொந்தவீடு மறுந்ததால்
இருந்த வீடு வெளிச்சமாச்சி வந்தவீடு
இருட்டாய்போச்சி!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)