Wednesday, 14 January 2026

குட்டிக்குட்டிச் சாரல்......,

 எதை  இவ்வுலம் 

தேடுகின்றது 

எதற்க்காக இவ்வுலகம் 

 போராடுகின்றது  இதுவரை 

புரியாமனிதம் 

எது எதுவென  தேடினாலும் 

இதுவென சொல்லும் மனிதன் 

சொல்லுக்குள்  அடங்கிவிடுகின்றது!!! 


No comments: