Wednesday 11 July 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாற்றதின் மகிழ்ச்சி
ஒரு முதுமையின் கொலை
இயலாமையால் இயபின
                                                     நேசத்தின் பொய்  
ஓரு அழகன உறவின் தற்கொலை
Bildergebnis für கண்ணீர் பூக்கள்மரத்தின் வளர்ச்சி
 ஒரு வேரின். ஆழம்  
அதனை 
அறியாமல் அறிமை  
அழிக்கின்ற பசுமையின்மாற்றம்
செழிப்பின்  செலுமைக்கு
கொடுக்கும் தண்டனை!!! 
தண்டனையால் 
தன்னையிழக்கும் பூமியின்
அழகிய அழிவு 
இல்லத்தின் மாற்றம்
இளமையின்  எதிர்காலபடிகள் 
அழிவின் வெற்றி!!!!

No comments: