இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Friday, 24 April 2020
குட்டிக்குட்டிச் சாரல்......,
சிக்கிக் கொண்டது இதயம்
பற்றியே எரிகின்றது கனவு!!!
அணைத்தவுடன் தொலைகின்றது
காதல்!!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
கனவில் நீ நினைவில் சாரல்
அறிவில் மும்மாரி
குட்டிக்குட்டிச் சாரல்......,
பிரிந்த பின்னேரே இதயங்கள்
தேடுது காதலை கிடைத்திடாதோ
என்ற தாடியோடு !!!
எடுத்தபின்னரே
தொலைக்கின்றது வாழ்கையை
குடியும் குடித்தனமுமாய்!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)