இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Monday, 21 May 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
மழைக்காற்றில் கைபிடித்து
தாகதிற்கு நீர் தேடி நடந்திட
சொன்ன மதியினை
சரியென ஏற்ற மனசு விழுந்தது
வழுக்கி !!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
ஏற்றமே தந்த ஏமாற்தை
ஏற்றமில்லாத ஏணியினை
கொண்டு
மாற்றம்செய்திட
போட்டியில்லா என்னை கொண்டு
முயற்சி செய்கின்றேன்!
வாட்டிடும் தனிமையை
கேள்வியாக்கி!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
வங்கக்கடல் தாக்கதை
சங்குக்குள் உள்ள உயிர்
சங்கக்டலில் விழுந்து
சொன்னது என்னிடம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)