Saturday, 5 January 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்பனைதனை தலையணையாக்கி
இசையதனை தாயாக்கி வறுமை
Bildergebnis für காதல்
தொட்டிலில் ஆடியே உறங்கியது
இளமைக் கனவுகள்!!!

Friday, 4 January 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

அழகிய நாட்களை தேடித்தேடி
Bildergebnis für காதல்அழகான நாட்கள் தொலைந்து போச்சி
விடியாத இரவிற்குள் விடியலைத் தேடி
உதயம் இருட்டாய்ப் போச்சி

கனிவான கனவிற்குள் நேசத்தைத் தேடி
கவிதையும் கற்பனையாய்போச்சி!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் உயிரற்ற உடலை
அழங்காரம் செய்ய

Bildergebnis für காதல்ஒடி ஒடி உழைக்கின்றான் 
என்னை மறந்து!!!