Saturday, 24 August 2019

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மரணம்!
மன்னிக்க மறந்தபின்னே
 உந்தன் !தோல் சுகமனது
வாழ்கை! தண்டித்த பின்னே
மனசு   உன்னருகே  
கல்லறை தேடுது  
முதுமை! கைபட்டு வாழ்க்கை  
நடுக்கம்  கொண்டதால் 
இதயம் உந்தன் 
கையைத் தோடுது அன்பாய்
இரவுகள்!! விழித்திட்ட  பின்னே
விழிகள் உந்தன் உருவம்
காணத்துடிக்கு!
உணர்வின் சோர்வில் இதயதவிப்பில் 
உந்தன் மடி சுகமான 
உறக்கம்  கொண்டதால் 
தேடித்துடிகுது மனசுக்குள்  
ஒரு  தவிப்பு உன்  மடியை  !!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

வாழப்பிறந்தவர் என 
வார்த்தைகளே வாழ்கின்றது
நமாக்காய்
 நம் வாழ்கையை

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒருவார்தைக்காக


 ஒருயுகமிழந்து
மனசு பெரும் துன்பத்தை 
சுமந்துகொண்டு 
கனவில் தேடுகின்றது 
இன்பமாய்!!எதை
வாழ்கையென அறிந்திடாமல் !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தன்னைநம்பியே
யெழுந்தபெண்மை
 பிறப்பை வரமென்றது!
பிறரைநம்பியே நடக்கும் பெண்மை 
 பெண்மையை  சாபமென்று
அழுகின்றது!!!

Friday, 23 August 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

உந்தன் பொழுதினை
இனிமையாக்க நீ தேடுவதை
இறந்தே பிரிந்த உயிரை
சேர்ந்தே நினைகின்றயாய்  
 உனக்காய்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

வலிகள் விழிகளையணைக்க
மௌனம் நட்பாகின்றது
தைரியற்ற மனதினை தடுக்க

Bildergebnis für மெழுகுதிரி

இருள் துணையாகின்றது
பொய்கள்  புன்னகைக்க மெழுயெரிகின்றது
காற்றில்!! 

குட்டிக்குட்டிச் சாரல்......,

உலகம்கற்றுதருவதை
கற்றிட மறுபதே  நாம்

Bildergebnis für அழிவுகற்றதெல்லாம் சுயநலமே
எள்பதால்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

எனக்காக நீயெழுதிய வலி
Bildergebnis für ரோஜாஉயிர்ச்சாம்பலில் கூட உயிர்


பெறமறுத்திடும் மறுயென்மம்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

பாசதின்  கதவிற்குள்
அடைக்கபடுவதும் 
அடைபடுவதும் உணர்விற்குள் 
சிறைப்பட்டவர்களே!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

தனிமைச்சிறைக்கதவுகள்
மூடபடும் போது தான்
தியகதின் வலிகள் உணர்வை
எரித்து சாபலாக்கின்றது!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

உந்தன் நேசத்தின்
 உணர்வுகள்
யாரையும் ஏமாற்றதவரை


உந்தன்
 அறிவு கலந்த
ஒழுக்கம்
எல்லா உணர்வையும்
கடந்து
 காத்து நிற்க்கும் என்றும்!!!

Sunday, 11 August 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

இறப்பை தொடும் வரை

மரணவலி அறியாத இதயம்
தொட்டபின்னே மறப்பது
உணர்விழந்த மிருகத்தை
சார்ந்து வாழ்வதாகும்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அதிக தவறை 
உருவாக்கி
ஒருவரை ஏமாற்றி 
அழித்தே உயரத்தை  
தொடுகின்றது 
நம்பிக்கை!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

காலத்தின் மாற்றம்
எதை எதையே மாற்றியது

Bildergebnis für ரோஜாமனதை காயபடுத்தி ரசிப்பதை
மட்டும் அப்படியே விட்டுவிட்டது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அழித்திட முடியாத 
நினைவுகளை 
அழித்திட ப்போராடி
அழிந்திட்டகனவுகளை 
கிடைத்ததாய்  தொலைந்த போது
கிடைக்காதை தேடியதாய் 
கிடைக்காமல் போன 
 சந்தோசம்!சொன்னது எனக்கு !!
 

Tuesday, 6 August 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

பெண்னின் தவறை

மண்ணில் தட்டிக்கதானே
விதவைகோலம்

குட்டிக்குட்டிச் சாரல்......,

மற்றவர் தந்ததை


மறுக்காதே வாங்கிக்கொண்டேன்
கொடுத்தவர்  உதவியை 
 மறக்காமல்
மீண்டும் மீண்டும் சொல்லியே
நினைவில் வைத்துக்கொள்ள செய்ததால் 
நன்றியோடு  நின்றேன்   
என் காயத்தை 
 என் இதயம் வைத்துக்கொள்ள 
காலத்தை இறைவன் வைத்துக்கொண்டான் !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மங்களதிற்கே  மங்களதை
தடைசெய்தது விதி 
கொடுதவன்
எடுத்து போனதாய் 
சொல்லி!!!

கண்ணீருக்கு ஒரு அஞ்சலி.............

நெஞ்சத்தை அடைத்தது
நெஞ்சில் வஞ்சமில்ல உந்தன்
இழப்பு!!! 
உதவியே உந்தன் காலதை கழித்தே
வாழ்கையையில் தேற்றாய்!!
கேட்டவர் உயர்ந்தே  உந்தன்
குடுபத்தை அசிங்கபடுத்தியே
பொழுதை போக்குகின்றனர்!!!
சிக்கலில் சிக்கியே தவிக்கின்றது  குடும்பம்
ஒற்றை காசின் அருமை தெரியாலே
உந்தன் துணை உன்னோடு
வாழ்ந்ததன் உண்மை 
கதறியழும் போது  புரிகின்றது
உதவிட கரங்களும் எழுந்தது
எழுந்ததன் உயரதைவிட  செய்வதை
சொல்லும்   உயரமே
கேட்கின்றது பெரிதாய்!! கற்றிட கிடைத்த
காலதை தேற்கடித்தால் தேற்றே போனதே
உந்தன் வாழ்கைகாலம்!!சிந்திக்காதே
நிக்கின்றது குடும்பம்!!!சிந்தித்தபோது
வெறுகின்றது மனிதவுடல்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உள்ளதை ஒழிந்தே நடக்காதே
Bildergebnis für விழிகள்உள்ளே  ஒவியம்  ஒன்று
சிந்திக்கின்ற துளிகளே
உன் பாதையின் உயர்வு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

எந்த மரணமும்

 
யாரையும் மாற்றிடவில்லை
இங்கே!
போன உயிரை 
சிந்திக்க யாருக்கும்
மணித்துளிகள் இல்லை
ஆனாலும்!
மூகமுடிகள் மட்டுமே
 முகவரி சொல்லுது மரணதிற்கு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

வாழ்ந்திட ஆசைபட்ட போதே
Bildergebnis für விழிகள்பொய்கள் அழகாய்  புன்னகைத்தது!!!

கற்பனைகளை தொலைத்த
பின்னரோ வாழ்கை வலித்தது!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்பின் பொய்களில் ஏமாற்றங்கள்
Bildergebnis für விழிகள்
கதைசொல்லுகின்றது 
எல்லாம்இழந்தபின்னே 
உண்மை புன்னகைகின்றது
இதுக்கும்  காதல் பாடமென்று !!

குட்டிக்குட்டிச் சாரல்......,

கற்றிட்ட பாடதை கற்பனை வந்து 
Bildergebnis für விழிகள்தடுகின்றது 
மனசு கற்றிட்ட 
காயதை 
பாசம் வந்து 
தடுகின்றது
முதுமை கற்றிட்ட
 அனுபவதை 
புதியசிந்தை  வந்து 
தடுகின்றது!!!