இளஞ்சாரல்
"மெல்லிய தூறல்களால் தான் எத்தனை வலி..."
Friday, 24 August 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
உயிர் எழுதிய
ஓவியதில்
இறைவரைந்த
காவியதில்
கருபான திரையில்
ஒருவானவில்
வர்ணத்தில்
சிகப்பாய்
உன் நினைவுகள்
வெள்ளைமனதில்
அழித்திட முடியாமல:
குட்டிக்குட்டிச் சாரல்......,
கோவதின் சிவப்பில்
கோவையிதழ் புன்னகையில்
உன் வார்தை தவம் செய்ய
இதழ்கள் கெஞ்சுகின்றது
மௌனமாய் உன்னிடம்!
!புரியா இதயதிற்குள்
புரிந்தே என் இதயம்
புன்னகைகின்றது பிரிந்திடா
துடிப்பாய்!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
உணர்சிதவிப்பிற்குள்
ஓராயிரம் யுத்தங்கள்
உள்ளிருந்து போர் தொடுக்க
வறட்ச்சித்தாகம் பற்றிக் குளிகின்றது
உணர்சி தவிப்பிற்குள் !!
கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............
ஆற்றிற்கு அனையிட்டு
ஊற்றிக்கு வழியிட்டு
காற்றிக்கு தூவிட்டு
வயல் காட்டிற்கு நீர் விட்டு
பாதைக்கு பார்வையிட்டு
பூவைக்கு பூவையிட்டிட பொழுதிற்குள்
பொழுதாய் காத்திருகின்றேன்!!!
Thursday, 23 August 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
நீ தந்த சொந்ததில் உன்
உயிரின் வெப்பதில் ஒரு
சிறு தவமாய் உன் இதயதில்
என் உணர்வு இறப்பின் சிறப்பாய்!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
வார்தையின் வித்தையில்
வாழ்கைக் கடனை கல்லறையில்
எழுதிவைத்தேன் உயிர் கடனுக்கு
இல்லையென!!அன்பு உயிரைக்குடிப்பதால்!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
வாடைக்காற்றின்
வசந்தம் தொட்டு
கோடைவெயிலின்
ஓலைக்கீற்றாயாய் பார்வை
பட்டு
முகத்தின் பரவசத்தில்
முத்தின் முத்தான
பதச்சுவட்டில்
மூடிச்சிதறியே
பரவிய இதழ்களை
அள்ளிசிலிர்கின்றது
ஒரு மின்னல் கீற்று!
குட்டிக்குட்டிச் சாரல்......,
ஒராயிரம் வார்தைபேசி
மகிழ்ந்து!
ஒற்றை சொல்லிற்கு
காத்திருது
முற்களின் முத்ததில்
ஒரு யுகதின் முடிவில்
பூக்கின்றது பூ !!!
Wednesday, 22 August 2018
கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............
வெப்ப காற்றின் வேர்வை
துடைக்கின்றது தென்றல்
துடிக்கின்ற நாக்கினை அடைத்து
சுவைக்கின்றது இளநீர்
வடிகின்றதுளிநீரில் கலந்து
வீசிகின்றது மல்லிகை வாசம்
உதயவனின் எரிச்சலை
மறந்து ஓடுகின்றது நதி
இருப்பதற்குள் வாழ்ந்திட
துடிக்கின்றது மீன்கள்
இருந்தும் தவிக்கின்றது
மனிதயினம்!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
உன்னில் என்னைக் கலந்து
என்னை தந்த நிமிடம் இந்த
உலகில் என் இன்னெருகருவரை
நீயாக நான்!!!உன்னில் புதைந்த
இருளுககுள் திரும்பவும் குழந்தையாய்
நானானேன்!!!
Tuesday, 21 August 2018
குட்டிக்குட்டிச் சாரல்......,
இயற்கை அப்ப அப்ப
கொதிகின்றது மனிதனை
எண்ணி!! கண்டதும்
தவிக்கின்றது உணர்வுல்ல
இதயம் !
விட்டதும் மறக்கின்றது
நேசம்
குட்டிக்குட்டிச் சாரல்......,
புன்னகை பூமுகம்விழித்திருக்கு
காதலில் தோற்று!
வார்தையில்
தொலைந்திருக்கு
காயத்தை கொண்டு!
நம்பிகை படுத்திருக்கு
உள்ளம் வெறுத்து !
கூடிடா
மனதோடிருக்கு
உயிரை தொலைத்து
உறவில் கசந்திருக்கு
மரணத்தை கண்டு!!!
வாழ்வை வாழ நினைத்திடாதிருக்கு
நம்பிக்கையற்ற தும்பிக்கையிடம்
நம்பிக்கை இழந்து!!!!
குட்டிக்குட்டிச் சாரல்......,
காதல் வலியென
காத்திருக்கும் நிமிடம்
கற்றிடம் கடிதம் எழுதுகின்றது
காகிதம் அழிவென!!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)