Sunday, 31 December 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

நேற்றும்  இன்றும்  
என்னிடம்  எதுகுமில்லை
நாளை என்னிடம்

  எதுவருமென எனகே 
தெரியாது  
ஆனாலும்  இப்போது 
நான் நானாக வாழ்கின்றேன்!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கோடிக்காலக் கனவினை நெடிகளில்
இழந்தால் வாழவழி  தேடி
கோயில் வாசல் சென்றவள்
தடுக்கி வீதியில் விழுந்தாள்
எடுக்கப் பணமின்றி இருந்த
Bildergebnis für மனிதம்
பையினை எடுதத்து கொடுத்தவன்
கையேந்தினான்  இருந்தா பசிபோக்க
உதவிடென்று
விழுந்த  வலி சின்னதாச்சி
இதயவலிபெரிதாயாச்சி
கோடியாசை கொண்ட இதயம்
வறுமைத்தீக்கு  தீணியாச்சி!!!
சிவந்த மனதினை குளிந்த புன்னகையால்
சிதறடிந்து மறைந்தான் !!!


Monday, 25 December 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

மாமன் நெஞ்சுக்குள் தன்னைக் கண்டு

Bildergebnis für ரோஜா
போராசை கொஞ்சம்  கொண்டு  மெல்லென
விடியலின்  புன்னகைப்பூவாய்  பூக்கின்றாள்
 ஆயிரம் மின்மிகள் கையேந்த!!!



என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

தனிமையே 
என்னை சிறையெடுத்திட
ஓடியே வா என்னிடம்!!

காலங்களில் தொலைந்திட்ட
என் கனவினை சுமந்திட
தேடியே வா  என்னிடம்!!!

காயங்களை எழுதிய விதியினை
காயப்படுத்திடாது  பாடிட  வா
என்ளிடம் !!!
Bildergebnis für தனிமை
மாறிடா வாழ்கையினை
மறந்திட மாற்றமாய்  
ஆடிடவா என்னிடம்!!!

சிரித்தவள்  மலர் முகம் வாடிட
உன்னை தந்து என்னை 
அணைந்திட வெற்றிடமாய்
வா என்னிடம்!!!

சிந்தனை சிற்பத்தை செதுகிட
என் சின்ன இதயத்தின்
உயிர் தமிழ்த்தித்திப்பாய்
 வா என்னிடம் !!!

களைத்தவள் கேட்கின்றேன் கலையே நீ
காணல்நீர் கரையின் தாகமாய் வா
என்னிடம்!!!!!





குட்டிக்குட்டிச் சாரல்......,

தேடுகின்றேன்  என் 
Bildergebnis für ரோஜாதேடல்களை  தேடியபின்னே 
கையில்  கிடைக்காமல் 
தேய்கின்றேன் தேடியதால்

பார்கின்றேன் காட்சிகளை
வாடுகின்றேன் முகமின்றி
எழுகின்றேன் வாழ்திட
ஏமாற்றங்காயங்களால்
புதைகின்றேன் கல்லறைக்குள்!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

வலியேடும் கருணைத் துயரோடும்
கொள்கை  விழியோடும்
உதிரப் பாதையெங்கும்!!
 மனிதமுற் பாவிகளின் பாவத்தின்
Bildergebnis für யேசு
பாவியாய்  பாவத்தை பாரமாய் 
சுமந்தவாரே. பாதைகளில்
படிந்த உதிரத்தின் வர்ணங்களை
வென்று மனித உயிரின்
வலிகளை   ஏந்தியவாரே 
 தன்னைச்சித்திரமாய் 
கிறுக்கியே மறைந்தாரே!!!

Sunday, 24 December 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

துடிபிற்குள் எந்தனை ஆர்ப்பாட்டம்
யாரெழுதியது இந்தனை உணர்வை
நெடிக்கு நெடி தவிக்கின்றது
உறவின் பரிமானதால் !!!

Bildergebnis für ரோஜா
இந்தனைதவிப்பினை எப்படி கண்கள்
 காட்டித் துடித்தது  உண்மை  அன்பினை 
என்இதயம்   மௌனமாய்  கண்டு 
வணங்கியது!!!

ஒரு உயிரின்உண்மை   தாய்மைக்காய்
இறைவயன் துணை கொண்டு  இறையிடமே
கொடுகின்றேன் தாய்மையின் துயருக்கு
நீயே வழித்துனையாய் காத்திட!!!

Wednesday, 20 December 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,


தொட்டு தொடரும் காதலுக்குள்
உறவு விட்டு பிரித்தபோதும்!! என்
Bildergebnis für rose
இதயம் விட்டிடாத சொந்தம் நீயென
இறைவன்  சொல்லியதால் சுமக்கின்றேன்
உன்னை!!

குட்டிக்குட்டிச் சாரல்......



நெடிகள் மறத்த நெடிக்குள்
Bildergebnis für rose
நெடிபொழுது சிமிட்டிட மறந்த விழிக்குள்
சொல்லாது  விழுந்தது உன் உருவம்

குட்டிக்குட்டிச் சாரல்......,

எனனை தொட்ட வென்பனி
உனனைதொட்டு
Bildergebnis für rose
உருகியதோ என் முற்றதில்
உன் சாரல்  துறல்கள்

குட்டிக்குட்டிச் சாரல்....


கொண்ட வலி மறக்க எந்தன்
மகிழ்ச்சி நீயென்றேன்!
Bildergebnis für rose
வந்த துயர்நானென்று  கொடுத்தை
சந்தேகித்து  விடையை உனனை விட்டு
வெளில் சந்தோசமாக
தேடுகின்றாய்  இருக்கும் இடம் தொலைத்து!!!!

Tuesday, 19 December 2017

குட்டிக்குட்டிச் சாரல்....

மாற்றம் என்பது மாறாது என
நினைத்து சனிபகவான்  என்னோடே

தங்கிவிட்டார் தங்கியவரை  தாங்கியவள்
கருணைகண்டு சொந்தவீடு மறுந்ததால்
இருந்த வீடு வெளிச்சமாச்சி  வந்தவீடு
இருட்டாய்போச்சி!!!