Wednesday, 20 April 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

உணர்வினை  இழந்தபின்
அதற்காக ஏங்கிப்பார்
சின்ன வார்தையில் ஒராயிரம்
அர்தம்காண்பாய்  உணர்வினை
உள்ளோடு கலந்திட்டு சிலையாய்
வாழ்ந்து பார் கல் கூட கேலிபேசுவது
போல் தெரியும்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

அன்பிற்கு இலக்கணம்
எதுவேனதேடினேன் எல்லாம்
இழந்து பார்றென்றது அன்பு
எல்லாம்இழந்த பார்தேன்
அன்பை காணவில்லை
ஆச்சரியமாக அன்பை பார்தேன்
அன்பு புன்னகையுடன் சொன்னது
எல்லாம் இருக்கும் போது கண்ணுக்கு
புரியா இழப்பின் தேடல் நானனென்று!!

Friday, 15 April 2016

குட்டிக்குட்டிச் சாரல்......,

வாழ்கையைநேசம்
கொண்டேன் வாழ்கை
பாலைவனத்தை பரிசாய் தந்தது
 பாலைவனத்தைநேசம்கொண்டேன்
பாலைவனம் மரணத்தை பரிசாய் தந்தது
 மரணதை நேசம்கொண்டேன் !
மரணம் கற்பனையையறுத்து
கனவினையறுத்து வர்ணங்களையறுத்து
 காணல்நீர் ஒவியத்தை பரிசாய் தருகின்றது!!

லொள்ளுக்கவிதைகள்,

பட்டிமன்றம் நடத்திவிட்டு
வந்த கனவன் திமிராய்
ஏன்டி கழுதை!!!இன்று
லட்சக்கணக்கில்  என்னை
ரசிக்க சனம் வந்ததை நீ வந்து
பார்திருக வேணும்  என்றான்?அவள்
புன்னகைத்தபடிசொன்னானாள்!!
இந்த கழுதை எல்லாப்பொய்யையும்
சுமப்பதால் தான் அங்கே
என்னைக்கோமாளியாக்கி
ஊரார் முன் சாதித்தீர்கள்  நான்
வந்திருந்தால் நீங்கயில்லையா
 கோமாளியாக்கியாகிருப்பீங்க
என்றாள்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

மௌனமாய் கரைத்த
இதயத்தின் வலியை
தாங்கி பிடித்தகாலமே!!அன்றும்
இன்று என்னால் காணா
மகிழ்ச்சியால் உனனக்குள்
 உடைத்தெறிந்த கனவின் வலியை
யாரோ ஒர் துளிக்கண்ணீர் 
கொண்டு மௌனமாய் அஞ்சலி
செய்த  அன்பிற்கு கண்ணீதுளியால்
 ஒர் நன்றியினை தருகின்றேன்!!!