விடியலில் ஒரு கனவாய்
விழித்ததும் மறைந்த நிலவாய்
கடலில் விழுந்த முத்தாய் கைசோராத
கதைசொல்லுது!!!
விடியலில் ஒரு கனவாய்
விழித்ததும் மறைந்த நிலவாய்
கடலில் விழுந்த முத்தாய் கைசோராத
கதைசொல்லுது!!!
காத்திருப்பின் ஏமாற்றத்தை
காலம் கண்டது பொய்யாய்
விழித்திருபின் ஏமாற்றத்தை
விழிகள் தந்தது நீராய்!!!
இளையதன் இணைப்பு இயல்தனை
இழந்து ஒடுது மாறாய்!!
இயலாமையால் சிவந்திடுது தானாய்!!!
மலரின் இதழிலின் குவிப்பிற்குள்
சித்திடும் அழகினை மயக்கி
இழுக்கின்றது ஆண்மையின்
புன்னகை!!சித்திடாதே தவம்
புரிகின்றது ஆண்மை சிவந்தவனத்தைப் போல!!
எதிரியாய் எதிரில் நின்றபோது
அறிந்திடா
வலிகள் கைபிடித்தே
நடந்த நாட்களை
கையேடக அறிவித்தபோது
அறியதந்தது பாசத்தின் வலியை
கனவினை விதைத்தே
காதலை சிதைத்த காலத்தை
கேட்கின்றது
இதயம்! காயத்தை
வென்றிட!!!நாயத்தை
தேடுதும் மனசு !
தனிமையைக்குள் காதலை
தேடிட காதலும் வேண்டுமாயென
தனிமையை நேசிக்கின்றது !!!
உன்னில் அழகி
மயங்கினால் ஆழகாய்
உன்னில் ஆழகி தன்னில்
துடிக்கும் இதயத்துடிப்பில்
உந்தன் உணர்வை
துடிக்கவைத்தால்
அழகின் அழகாய்!!!