Friday, 26 June 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

அடிமேல் அடி வைத்தே
அடியழித்தேன் மாமான்
மனதில் ஒர் அடியேனும் வைத்திட
கண்ணன் காதலி | தமிழின் அழகு!உள்ளோ கடவுள் எல்லாம் இறைவியோடு
இருக்க  கண்டு  அடியோடு  என்னை மறந்தே
 அடிமேல்அடிவைத்திட்டு அழித்திடவே முடியமல்
 போனான் என்மாமான் என்னைவிட்டு!!!

குட்டிக்குட்டிச் சாரல்..

வற்றிய குளத்தில் 
ஒற்றைத்தாமரை 
மட்டும் மரணத்தை
ஏற்றபடி காத்தே நிற்கின்றது
ஒருதுளிவிழுமென!!

குட்டிக்குட்டிச் சாரல்......

நிழல்கள்!
அதிகம்  பேசுகின்றதே
நியங்களை
 இருள்சூழ்ந்ததாலா !!

Thursday, 25 June 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

இருப்பதைக்கொண்டு
இல்லாததைத் தேடியதில்
இருந்ததும் தொலைந்து
இல்லையென்றது நேசம்!!


இருந்ததைதொலைத்தே இல்லாததை
கடனாய்  வேண்டியதில்
கடனுக்கு கடனே
கைகொடுக்க
 மீண்டிடமுடியா வாழ்க்கை
 உறவைக்கெடுக்க
வட்டிக்கு  வட்டியாய்  
வட்டி உயிரையெடுத்தது!!!


குட்டிக்குட்டிச் சாரல்......

அந்திவானம் அருகே
அருகே அறிய தொலைவாய்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் ...
சிந்தனை தொலைந்திடாமல்
பற்றிக்கொண்டது கைகள்!!

குட்டிக்குட்டிச் சாரல்......

பெண்ணின்றி ஆண்மை
உயிரற்ற தேடல்  உயிரற்ற தேடல்
உயிர்கொள்ளவேபெண்மை!!
உயிர்கொல்லும் உயிராய்
 மேஷ ராசிப் பெண் - காவல் தெய்வம் ...
உயிகொடுக்கும் உயிராய்
படைக்கையில் அரக்கனையும் படைத்த
படைத்தவன் சமநிலையே பெண்மையின்
கோவம்!!!

Wednesday, 24 June 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

அனைத்தையும் பறிந்திட்டு
மனதிற்கு ஒரு பூட்டிட்டு
மதியின் வாசலில் முள்ளிட்டு
ஒத்த ரோஜா… – சிந்தனைத்தீவாழ்வை வறுமைக்குள்ளிட்டு
காமத்தை எரித்திட்டு விழியின் 
வாசலைதிறந்தே வைக்கின்றதே
வழிகள்!!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

முகமில்லா முகம் எடுத்து
யார் கனவையழித்ததுமில்லை
அழித்தவர் முகம் கண்டு 
அழுததுமில்லை
அடுத்தவர் வாழ்வை கெடுக்கவுமில்லை
கெடுத்திட ஒர்முகம் 
படைக்கவுமில்லை
பிறர்மனைபோக  
ஒருமுகம் 
மறைக்கவுமில்லை
பிறர்வாழ்வை பறிக்கவுமில்லை
மருந்தாகும் ரோஜா! | Rose is a medicine
பணத்திற்காய்  
 முகத்தனை 
மாற்றியதுவுமில்லை
பகைசோர்த்து யார்முகதையும்  
வஞ்சித்ததில்லை
இகழ்தவர் முகம் தேடியதுமில்லை
புகழ்தவர் நட்புமுகம் 
கொண்டதவுமில்லை
பிடித்தவர் முகம்மறந்ததுமில்லை
மறந்தவர் சொன்ன பொய்களை 
நம்பியதுவுமில்லை
ஏமாற்றி வாழ ஓர் 
 முகமுமில்லை
ஏமாற்றியவர்கண்டு ஓடியதுவுமில்லை!!!
முகமின்றிய வாழ்வில் 
முழுமையுமில்லை
முழுமையில்லா வாழ்வில் 
உறவுமில்லை !ஓர்
முகமில்லா முகதிற்கு 
முவரியுமில்லை
முகவரியற்ற முகத்தினை 
சிறையெடுக்கும் எப்பவும்
கல்லறையே!!!!கல்லறை கொடுக்கும்
முகமே கடசியில் நியமான முகமாகும்!!

குட்டிக்குட்டிச் சாரல்......

சேர்ந்து பிரியும் வழியில்
பிரிந்தாலும் பிரியாதே
காதல் சின்னமும் பின்னனியும் ...
சேர்ந்தே வாழ்வதே  காதல்!!

குட்டிக்குட்டிச் சாரல்......

தனிமைச் சிறைக்கதவை
உண்மையில் அன்பு 
அழகிய பெண் ஓவியம் படம் (Padam) - Geeths
உடைக்குமெனில் 
இதுவரைகான
அழகினை அழகுபிறப்பிக்கும்
உள்ளிருந்து !!

Friday, 19 June 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

 நீ எடுத்தே சென்ற இதயதில்
ஒடிக்கொண்டு இருபது
உதிரங்கள் மட்டுமில்லை
பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள ...
உனக்கான காதலின் துடிப்பும்தான்
தரும் வரை சோராதே போகின்றது
கவிதைக்காதல்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

திகட்டாத உன்னையே
தித்திப்பாய் தந்த காதலுக்கு
100 Best Images - 2020 - ரோஜா - WhatsApp Group, Facebook Group ...அழுக்காமல்  
கொடுத்தது ஒன்றை இதயம்"

குட்டிக்குட்டிச் சாரல்.....

உன்னுள் எழுந்த  சந்தோசம்
ரோஸ் நாள் 2020 | வாவ்!#🌹 flower photography #ரோஸ் ...
தான்
என்னில்  வாழ்ந்த காதல்

Thursday, 18 June 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

உன்னோட வர்ணத்தில் 
ஒரு ஓவியமாய்  மண்ணோடு 
போகுவரையில் 
100 Best Images, Videos - 2020 - மயில் - WhatsApp Group ...
பெண்மையின்  மென்மையில் 
மயில் தோகை மடிவர்ணத்தில் 
என்றும்  இவளோடு   !!!

குட்டிக்குட்டிச் சாரல்......

உயிரில்லா பொம்மை
உயிரோடு பெண்மை
உயிர் கொடுத்தவனின்றி
100 Best Images, Videos - 2020 - ரோஜா பூ - WhatsApp Group ...
கையோடு குழந்தை 
காலத்தின் கணக்கு எதனோடு
போராட்டம்?

குட்டிக்குட்டிச் சாரல்.....

இணைப்பதும் பிரிப்பதுவும்
எதுவெ அதுவே உண்மை
100 Best Images, Videos - 2020 - ரோஜா - WhatsApp Group ...
அழுதாலும் தொழுதாலும்
இதுதான் கருமாவே!!!

குட்டிக்குட்டிச் சாரல்.....

காலத்தின் தேல்வியிலும்
தேற்காதே கிடைக்குமெனில்
தேசிய பெண் குழந்தைகள் தினம் : ஜனவரி ...
எதையிட்டு அழித்தாலும் 
அழியாதே கூடிடும் காதல் 
உண்மையெனில் !!

குட்டிக்குட்டிச் சாரல்......

உன்னையிழந்தாய் நினைவுகள்
என்னுள் எழுதாத ஒரோ கவிதை
பாரத பாரம்பரியமும் ... பெண்கள் ...
நாம்  மோதியே பிரிந்தே போன
நாட்கள் பிரிந்திடாதே நிற்கின்றது
எப்போதும் என்னோடு!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

முடிவில் குழப்பம் வருபோதே
வாழ்கை தடுமாறுகின்றது
 திசையறியாமல் 
இளம் பெண்களிடையே மன அழுத்தம் ...
திசைகாற்றில் தழுவிடும் சுயநலமே
 எழுதிபோகின்றது முடிவுரை!!
பெண்மைக்கு சொல்லாத 
சொல்லியங்கள் தடுமாறவைக்க
தலைவிதி சொல்லியழுகின்றது காயத்தை!!!!

Sunday, 14 June 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

Thadam Vikatan - 01 July 2017 - பேரன்பு ஒளிரும் ...இருப்பதை அழித்தபின்பே
இருபதாய் தேடுகின்றதே
காதல்!!காதல்கொன்றே!!

அன்பின் ஆழத்தில் சித்தாமல்
சிதறாமல் ஆன்மாவில்  மலர்ந்த
யென்மத்தின் பிறப்பில் பிறந்த
உணர்வில்  இருந்திடா தேடல் அழிப்பின்
அரக்கம் எடுக்கும் உயிரின் கண்ணீரின்
ஆன்மா எழுதிட துடிக்கின்றதே  கதலை!

இல்லாதே இருபதால் தானோ!!!
கொல்லும் உணர்விற்குள் கொல்லாதே
கொன்று எடுத்திட தவித்திடும் 
கொடுமைக்குள் இருந்தே தவித்து
 கொடுத்திட முடியாகற்பனையில்  காதல்!!

உண்மையில் உணர்வினை இயந்திரமாக்கிய
மனிதம் காமத்திடம் தேற்றிட முடியாமல்
கைதியாக்கியே காதலின் குடிப்பில்
அன்பின் ஆழமற்ற  உடலின் தழுவலை காதலேயென்று!!!
உயிரெடுது  உடலெரிக்கின்றான்  காதலால்!!!




குட்டிக்குட்டிச் சாரல்......

தொழுதெழும்பி கைகூப்பி
பயமற்ற கரணைகொண்டு
இறையதன் பாதையினை தர்மம்
கொடுத்தே காத்த அன்பின்வழிகள்
கிராமத்து பெண் - காதல் கவிதை
பணதின் பயத்தின் இருட்டறைத்
தர்ம்மானதால் !! இயற்கை விளையாடிட
தர்மங்கள் விளைகின்றது மண்ணில்
தன்னால்!இறையன்பாய்!!!!


குட்டிக்குட்டிச் சாரல்......

நிலவில் 
 உன் முகம்  
  நினைவு  என்னோடு 
 என் இதயம்
சாமுத்திரிகா லட்சணத்தின்படி ஒரு ...
மறந்த கனவிற்குள்  !என்  இரவு  
சிறையானது  உன்னோடு !!!

குட்டிக்குட்டிச் சாரல்......

பிடித்தவர் வெறுப்தும் 
வெறுத்தவர் நேசிப்பதும்
நேசங்கள் அழிவதும் 
தமிழக அரசின் பெண் குழந்தை ...
Add caption
அழித்ததை அடைவதும்
அடைந்ததை இழப்பதும்
மனிதனின் பணத்தின்
  கையெழுத்தே முடிவுசெய்கின்றது!!!

குட்டிக்குட்டிச் சாரல்......

சிலகாயத்தின் முகவரியை
அழித்திடவே ஏங்குகின்றது இதயம்
பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள ...
காயத்தின் ஆழம்  விடவில்லை
மறந்திட!!!மன்னித்தேன் மறந்திடவே
மறுபடியும் மறுபடியும்  நிழலாய் நிக்கின்றதே
   மறக்காதே முன்னே!!!

Sunday, 7 June 2020

குட்டிக்குட்டிச் சாரல்......

தொட்டபோது கண்டதொல்லாம்
விட்டபோது கேட்பதேன்
Tamil story | vanam vasapadum | வானம் வசப்படும்
தொட்டுக்குகொண்டே கண்டிட!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

ஐயனை ஐயென
பற்றியே
 ஐயமாய் நின்ற மகள் 
ஐயத்தோடும்  ஐயனேயுன்னையே
நினைக்தே ஐயுற்று 
வையமே வைகையில் 
 வையத்தின்
வடிவமே வழியற்றே 
விழியிருந்த வினைபயனாய்
வானம் வசப்படும்… | tamil newsசெய்வினை செய்தனையோ  
எனக்கு !
செய்தவன் செவிகடந்தே  
செவிவழி செவியெல்லாம்
செவிடாக போனதே
 செய்தவன்துணையேடு
கைவினை கைதொட 
கைவிட்டதே  என்னை 
கையுறையும்  கைதியாய் 
 கையோடு  கறையாக 
கவியுடை  கவியெல்லாம் 
கவியின்றி
கருத்தினை கருவின்றி பொழியுதே
மழையாகி என்மேல்  !!!

குட்டிக்குட்டிச் சாரல்......

உறக்கங்கள் தவிக்கு
இரவினைகண்டு     இறக்கத்தால்
இறங்கியே நிலவெளி  விழிகளை
துடைக்க!!!
Ananda Vikatan - 17 February 2016 - இந்திய வானம் - 25 ...சாரலை மறைக்கின்றது மின்மினி
கண்மணியே நீயென
சரித்திரதை மறந்தே  இதமாய் துடைக்கு 
இதயம் 
சங்கடமாய் துடிக்கு மனசு சங்கமித்ததை
நம்பியே!!!