Friday, 29 November 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

நெஞ்சுக்குள் விழியென்று
Bildergebnis für வண்ணத்துப்பூச்சிஉயிர் சுமக்க!
இதயச்சுவர் மோதியே
உணர்சிக்குள்  
பட்டாம்பூச்சி படபடக்க
மொழியுடைந்த 
வெள்ளிக்காகிம்
வர்ணத்தோட்டமானாது உந்தன்
மொழிவடிவாய்!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

கதைபடித்து  
கதைசொல்லி
காதைக்கடிக்காதே 
சும்மா!
பலர் கூறி  பலர்கேட்ட பல கரு 
கருவேயில்லா  கதையாகி 
அதர்தமற்ற தூசிக்குள் 
தொலைந்தே கிடக்குது
சும்மா!!
வாழ்கை  ஓடும்  வேகத்தில் 
இழுத்தெறியப்பட்டு 
வேகமாயய்  நகரு 
சும்மா!!!
பண்னோடு பண்பாடு ´
 காத்திட  வேண்டிய
கற்பும்  
கற்பைத்தொலைத்தே
கற்பும் இருப்பதாய் நடிக்குது
சும்மா!!
நித்தம் நித்தம்  உடலைத் தேடி
அலையு மனசு   அழுக்காய் 
ஆனபின்னும்  திருந்தாமல் 
பேசுது 
சும்மா!!!
இருப்பதாய் சொல்லியே 
இல்லாமல்  
 துடிக்குது உயிரும்
சும்மா!!


Thursday, 28 November 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

வலிக்கு மாமா உந்தன் நேசம்
தவிக்கு மாமா எந்ததன் இதயம்
Bildergebnis für காதல்துடிக்கு மாமா உந்தன்  இதயம்
இருக்கு மாமா  எந்தன்  மனசு
சிரிக்கு மாமா உந்தன் முகம்
மலருது மாமா எந்தன் காதல்!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

தனிமை சிறைகதவுகளை
தட்டியே தவறுகளுக்கு அத்திவாரம்
Bildergebnis für எழுத்து
போட்டு விளையாடுகின்றனர்!
இதயம் இருபதாய் சொல்லும் 
முகமூடியுலகத்து  மனிதர்கள் !!!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

நேர்மைக்கு எதிர்மறை
Bildergebnis für எழுத்து

தேடும் உள்ளங்களே தவறுக்கும்
எதிர்மறை தேடுகின்றது  இவ்வுலகில்!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உண்மைக்குள் ஆயிரம் உறவு
Bildergebnis für எழுத்துகண்ணீர் சிந்த பொய்யுக்குள்
ஆயிரம் உறவு மகிழ்ச்சி கொள்ள
போதைக்குள் சிக்கிக்கொண்டது மாயவுலகு

Sunday, 24 November 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

யாரையும்  முன் நிறுத்திட முதல்
தன்னை முன் வைத்தே சிந்திப்பதே
Bildergebnis für மறுமலர்ச்சிஇன்றைய  சிந்தனை  தவறுகளின்
உச்சம்    தலைமையின் சிறப்பு
தெரிந்தும் நம்பிக்கை கொள்வதே
மனிதத்துவத்தின் வமறுமலர்ச்சி!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என்னிடத்தே  உடைந்த


உணர்ச்சி சிதறல்களில்
வழிந்தேடிய கண்ணீரில் நீயே
அறியாதே வரைந்த உயிரே
என் காயத்தில் இட்ட  மருந்து!!!
என்னையறியாதே உன்னை
நம்பியதே என் இதயத்தின் தவறு
தவறறிந்து  என்னை தண்டித்த நிமிடமே
என்னிடத்தே   தொலைந்த நம்பிக்கை!!!

Saturday, 23 November 2019

குட்டிக்குட்டிச் சாரல்......,

தன்னை தண்டிக்க தெரிந்தவரை
 மன்னிக்க தெரிந்தாலே

Bildergebnis für உலகம்உலகில் உயர்தவராகின்றீர்கள்
என்பதனை மறந்திடாதீர்கள்!!!


குட்டிக்குட்டிச் சாரல்......,

ஆத்மாவில் ஆராதணை
Bildergebnis für கார்த்திகை பூஅழித்திட முடியாமலே எழுகின்றது
தன்னாலே  சரிசெய்ய முடியாலே

தனியாய் போனது  சிந்தனை
காரியவதிகளிடமே  கரிசனமுள்ளதால்!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

சரித்திர தவறை  சரிசெய்யாமலே
Bildergebnis für தீபம்சரித்திரதை புரட்டுகின்றனர்
நாளும்  இங்கே குற்றவாளிகளே

குற்றதை மறைத்து உணர்சியாய்
வாதிடுகின்றனர் விதைகளை விதைக்காமலே!!!
விதைத்தவனை பார்த்தே!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

நடந்திட முடியா கற்பனைகளே
நடபாதை துணையாய் கைகோர்கின்றது
Bildergebnis für நிலா
நடந்திடாத என்னும் ஏக்கங்களே
தனிக்கு துணையாகின்றது!!!!

Sunday, 17 November 2019

Bildergebnis für நிலாநாளை என்பது 
நாளையைத்தேட   நான் 
எங்கேயெனத் தெரியாத
நாளில்!! இன்றைய கண்ணீர் 
தடுத்திட முடியாப்பொழுதின் 
 இருள்காட்டுக்குள் மறைந்தே 
கிடக்கின்றது
சொல்லிடமுடியாமல்
தனியே!  தூக்கி  வீசப்படட 
உதயமாய்!!மேகத்தை
தென்றல்! தொட்டிழுப்பதை போல்
என் வாழ்க்கைதனை இழுத்திட
கைகள்  இல்லாமல் 
தூக்கி  ஏறிந்த குப்பையைபோல் 
கிடக்கின்றது தனியாய்!!
 இருளைத்  துளைக்கும் 
நிலவிற்கு  மட்டும் 
மின்னும்  என்  கண்ணீர்த்துளிகள் 
பார்த்தே நிலவும் 
கடந்து போகும் 
தேய்பிறைக்காலமாய்   போல் !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

விதியே மதியே  எதுவே என்னை
தடுக்கு விடாமலே !!
ஒடவே ஒழியவே

Bildergebnis für ரோஜாமுடியாதே  நிக்கிறேன்
முன்னே
தனியே தன்னம் தனியே 
எதுகும் செய்திடமுடியாப்ப்
பிழையாய்  போனது
வாழ்க்கை!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஆழ்கடல் முத்தைப்போல்
யாருமறிய ஆழத்தில்
அதர்தங்கள் இல்லாமல்
Bildergebnis für நிலாகிடந்தேன்  ஓரு
பொருளைப்போல் 
நீயே யார் யாரையே
 அனுப்பி
ஏதேஏதோ  சொல்லி  என்னை தண்டித்து
பார்க்கின்றாய்  !
இதுகும் கடக்குமென
அதையும் ஏற்கின்றேன்  நானும்!!
இன்னும் எதையும்
நீ விட்டிடாதே  தண்டித்தேவிடு 
என்  யென்மங்கள்
நீண்டிட வேண்டாமல்
இத்தோடே முடியட்டும்  இது
என் இறுதி பிறபாகட்டும்!!!