Saturday, 17 February 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

கண்ணீர் மாலையில்
கட்டிய மாலை தண்ணீர்
Bildergebnis für ரோஜா
கொண்டு போக  கரையில்
நின்ற இதயம் வெள்ளத்தில்
தத்தழிக்கின்றது  நீச்சல் தெரியாமல்!!!!!

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தென்றல் காற்று தாலாட்ட
மூச்சுகாற்று வெளியேற
வண்ணப்பூகள் அணிசேர
ரோஜாப்பூகள் பட்டாய் விரிய
பட்டுப்பூச்சி ஆடை
Bildergebnis für வாழ்க்கைஎன்னைச் சேர

நெற்றித்திலகம் கதிரவனாக
 உதட்டின் வர்ணதில்
வானவில் சிரிக்க வெள்ளை
மேகம் எந்தன் உடல் குளிக்க
விண்மீன்கள் விளகேற்றே
வெண்மதி வழிகாட்ட
மின்னிகள் தீபம்பிடிக்க
பட்டாம்பூச்சி மலர்தூவ
வெள்ளைப்புறாக்கள் உடல்தாங்க
சின்னகிளிகள்  என் சோகம் ஏற்க
கூவும் குயில்கள் ஒப்பாய் ஒப்பிற்கு பாட
சின்னயானை எனக்காய் செய்யனும்
இறுதிசடங்கு!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இதயத்தின் கனத்தை
அளந்திட  முடிந்தாலும்
இதயதன் துடிப்பினை
கேட்டிட முடிந்தாலும்
முடியாத நிமிடம் 
நிறுத்திடும் நிமிடம்  
முடிந்துவிட்டால் மரணதின்
அர்தங்கள்  கூட அழகாகுமே!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

நிலையென நியதியென்ன
நித்தம் வந்து சொல்லும்
Bildergebnis für வாழ்க்கை
கதையென்ன வரையென்ன
வாழ்வென்ன நாளையென்ன
இன்றென்ன என்ற வாழ்கைக்குள்
விடையென்ன !!!

Friday, 16 February 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

அவனின் மௌனயுத்தை
Bildergebnis für ரோஜா
அவள் அர்தங்களாகியதில்
விழுந்தது   இயதம் !!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

யார் யாரோ கற்பனைக்குள்
சிறையெடுத்த காதல்

இதச்சிறைக்குள்  அடைக்கப்பட்டதால் 

சிகப்பாய் கைக்குட்டை
கண்ணீர் சிந்துகின்றது!!!

Wednesday, 14 February 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

அவள் தலை சூடி தரைதொட்ட
 மலர்கள் இப்படி தலைசாய்த்து
Bildergebnis für ரோஜா
கிடக்கின்றதே ஏன் அவன் வாசம்
தொட்ட நாணத்தினாலே!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

வெள்ளிதட:டில் இட்ட
Bildergebnis für ரோஜாசோற்றை அப்படியே

வைத்து கொண்டு இப்படி
உண்ணா நோம்பிருக்ன்றாலே
ஏன் அந்தனையிலும் அவன் முகமம்
மின்னுவதாலா!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

விக்கலுக்குள் சிக்கலாய்
நிக்நின்றது அவன் நினைவு
 நெஞ்சகுழிவிட்டகலாது!
Bildergebnis für ரோஜா
தும்மலுக்குள் துள்ளியோடுது
அவன் நினைவு உச்சதலை தொட்டு
                              நிக்கிகும் கையின் உணர்வாய்
         புறையோறுகையில் கண்ணீர்துளியாய்  திக்கி தவிக்குது 
அவன் நினைவு யாரோ தந்து
சென்ற தண்ணீர்போல்!!!!!

Sunday, 11 February 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிரில் ஒரு  ஜீவன் உறைந்து
கிடக்கிறது கரைத்தோடி
போராடும் மனம்
கருணையோடு தன்னையே
தீபமாக்கி சிந்து புன்னகை !!!அற்புதம்
Bildergebnis für கண்ணன்
நிறைந்தாய் அந்தனை இதயமும்
சொல்ல 
ஒற்றை இதயமட்டும்  அருகே தனியே 
சற்று தன் மாங்கலியதை
பற்றிக்கொண்டு  தயங்களோடு 
தவிப்போடும்  போராடித் தவிக்க
 எந்தனை கண்ணிற்கு வியப்பு
அந்தனையும் தான்டி அழும் கண்ணிற்கு
யார் பொறுப்பு!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

சிவகின்றது கண்கள்
சிந்தனைகளற்ற  சிப்பிகள்
செசுக்கும் சிந்தனைபெண்னை
Bildergebnis für பெண்விடுதலை
எண்ணி வடிகிறகின்றது விழிநீர்
வரைந்தவர் கூறும்  வார்தையாளங்களளை
எண்ணி வெறுகின்றது உருவம்
வெந்திணை பார் பரா காலக்கரையால்!!!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

 அந்திபொழுக்குள்ஒர் பொழுது
அந்தை மகள் மடிசாயும் பொழுது
Bildergebnis für தோப்பில்
இந்திரை தொன்றலில் முத்தங்கள்
கரையும் பொழுது மந்தாரை சிவக்க
மாம்பூ தேனாய் சிந்திட துடிக்கும் பொழுது!!!


Friday, 9 February 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

உடைந்த இரு இதயங்கள்
ஒன்றாகி புதிய இதயதை

உருவாக்கி  அனுப்பியது
புதிய தொழிநுட்பத்தோடு
போறாட

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிரோடு உயிர் உறவாட
உயிரற்ற காற்று திண்டாது
Bildergebnis für ரோஜா
மலரோடு மலர் சாய்ந்தாட
மன்மதக்காற்று தலைகோது
வாசலோடு வாசல் கதைபேச
கருவிழியோடு  வண்டென்று
வாடித்தவிக்கின்றதுது!!!

Sunday, 4 February 2018

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிரின் ரணத்திற்கு
உடலே மந்திரம் யெந்திட்டவர்
Bildergebnis für கானல் நீர்
வாசலில் கருவே  தந்திரம்
தேற்றவர் இதயதில் உலகே இயந்திரம்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

உள்ளத்தின் ஆசையே
உயிரில் களங்கத்தை உயிலாய்
விதைக்கின்றது உள்ளம் விழுந்தால்
Bildergebnis für கானல் நீர்
ஒரு தோப்பினை அழிக்கும் என
அறிந்தவனே உள்ளத்தை விதைக்கின்றான்!!!!

குட்டிக்குட்டிச் சாரல்......,

இயற்கைக்கு எதிரான
தேடலே விதிக்கு தூவமிடுகின்றது
Bildergebnis für கானல் நீர்
விரைந்திடும் காலத்தை கானல்நீருக்குள்
தொலைத்திட்டு விதியை வெறுக்கின்றோம்!!!!