Sunday, 29 October 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

கருவிழிகாயத்தால்
இருவிழிநோக கவிமொழி
Bildergebnis für rose
சிந்தியது  இதழ்விழி
மணிதுளிக்கைபிடியாய்!!!

Saturday, 28 October 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

வர்ணயாலகளில்  தோற்று
போகின்றது இன்றைய
மரணங்கள்  பணங்களில்

மறைந்து போகின்றது  இன்றைய
 பாசம்  மறைந்ததும் மறந்து
போகின்றது  இன்றைய   உருவங்கள்111   

குட்டிக்குட்டிச் சாரல்......,

பூக்களின்  நடுவே
உயிரேடு  ஒரு
வாசமற்ற  பயணம்

தீண்டாதே  பட்டு  விடும் 
என்ற  ஓசைகலுடன் !!!
   

குட்டிக்குட்டிச் சாரல்......,

உயிரே  என்னை பிரிந்திட
நீ தேடிய காரணமே நான்

செய்யாமலே   எனக்கா
நீ  எழுதிய விதி!!!
   

Thursday, 26 October 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

மூச்சுக்குள்  உ ன்னை வைத்து
மூச்சோடு மூச்சைக்கட்டி மூச்சுக்குள்

மூச்சாகி மூச்சடைத்து மூச்செடுக்க
காத்திருக்கின்றேன் உன் மூச்சியோடு
    

Wednesday, 25 October 2017

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

மௌத்தின் மொழி புரிந்திருதால்
காலத்தின் தேய்வில் நிழலாய் 
மறைதிடா  வாழ்வை
அள்ளியணைதிருப்பாய்  மாமா 

என்னில்    உன்னை  கண்டிருந்தால் 
கண்ணிமை  பிரிவில் எனுயிரை
உன்னில்   சுமந்திட  துடித்திருப்பாய்  மாமா

 நிலவாய்   நானாகி   உன் இருள்
ஒளிவிம்பத்தில்   மலரின்  வாசமாய்  
உனக்குள் வாசம்  செய்யா என் இதயம்
எதை சொன்னா  நீ  வருவாய்   மாமா

 கண்மூட  இருள்தேட  உயிர் உருக
மௌதின்மொழியால்  உன் மொழி
கேட்டு  என் மொழி மறந்து விழிமூடி
இதயம் துடிக்குது    உன்னோடு  தான்  மாமா

தனித்திருந்தும்    தவம் போ ல்
வசித்திருந்தும்  உள்ளிருந்த ஏக்கம்
உயிரோடு சண்யிட்டிருந்தும் ஐம்புலமும்
உன்னைத் தான்தேடுது  மாமா !!!!




            

Monday, 23 October 2017

குட்டிக்குட்டிச் சாரல்......

சொந்தம்  நீ யென்று 
 காத்திருந்தேன்!
கார்மேப்போர்வைக்குள்
 வெண்பனித் தென்றல்
 காற்றாய்  நீ  தீண்டிட!
நீ  என்னை  தீண்ட 
மறந்தால்
  
உச்சிக்கதிரவன் கொடிய
 வெப்பத்தில்  உ யிர்  உருகி 
 சிதறி  விழுந்த துளிகள்
ரோஜாவிதழ் மறுத்து 
முற்கள் மீ து  விழுந்து 
 துடிக்கின்றது
கரையது கறையாய்  
 நிற்பதால்!!!
    

Sunday, 22 October 2017

குட்டிக்குட்டிச் சாரல்......

உயிரே  நீ  இருக்கும்  வரை
வீசமறந்த வாசத்தை நீ  இறந்து
வீசகின்றாய்  
உயிரே நீ  இருக்குவரை
கிடைகா பாசத்தை இறந்தபின்னர்
எழுகின்றாய்
 
 உயிரே  உன்துடிப்பில்   மறைந்த
என் உடலை  பல விந்தை சுமந்த
மயவிலைக்கு விற்கின்றாய்
உயிரே  நீ  கலக்கும் வரை
 நேசிக்காற்றை கலந்தே  பூசிக்கவும் 
செய்க்கின்றாய்         

Wednesday, 11 October 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

பொற்காலம் தேடி
  Bildergebnis für கானல் நீர்
 பொதிகாலக் கரையில் 
 பொய்மானாய்  தொலைந்தது
இக்காலவாழ்கை!!

Tuesday, 10 October 2017

குட்டிக்குட்டிச் சாரல்......,

அருகே நன்னிருக்க உயிரே நீ
 Bildergebnis für கானல் நீர்
அழுவது என்னை தீயில் இட்டு 
கொன்றது  போன்று உள்ளது!!