Friday, 27 June 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

இருவர் உணர்வு ஒன்றாகி
இருவர் ஏக்கம்  ஒன்றாகி
இருவர் தனிமை ஒன்றாகி
இருவர் சந்தோஷம் ஒன்றானதால்
 இருவர் வாழ்வில் ஒருவரானதேடலின்
வெற்றியே  வாழ்வின்
மகிழ்ச்சியானது!!

Monday, 23 June 2014

குட்டிக்குட்டிச் சாரல்......,

ஒரு வார்தையில்
 உயிர்த்துடிக்க
ஒரு வார்தையில்
 உயிர் நனைக்க
ஒர்வாத்தை  வாழ போதும் ”
நாமக்கு!!அது எது
எனத் தேடு உனக்குள்!

குட்டிக்குட்டிச் சாரல்......,

என் அழகைிய
விடுதலையைஎழுதிய
 இறைவனின் எழுத்தாணியை
முத்தமிட்டுச்சென்றது உயிர்!!
ஏனனில்!! உடலற்ற உயிரே
நேசிக்கபடுகின்றதால்!!